வருஷாப்தீகம் முறை

  1. இறந்த நாளில் இருந்து 11 மாதம் பின்னர் வரும்  12 வது மாதத்தில் செய்யப்படும் சிரார்த்தத்தை வருஷாப்தீகம் என்று சொல்லப்படுகிறது.
  2. இறந்த பின்னர்  11 வது நாள் அல்லது 16 வது நாள் இறந்தவருக்கு காரியம் செய்யப்படும் , இந்த காரியத்தின் போது சபிண்டீகரணம் செய்யப்படும் , இந்த சபண்டீகரணத்தின் பொழுது இறந்தவரை அவருடைய தலைமுறைகளுடன் (அப்பா , தாத்தா , கொள்ளு தாத்தா   , அம்மா , அம்மாவின் மாமியார் , அவருடைய மாமியார் ) சேர்த்து விடப்படும் [ All the passed away ancestors welcome the soul to the upper plane and they greet and hug them exactly like we do here on seeing our family members after a long time. The soul says bye to his family and moves further upwards to the periphery of the earth plane to cross over to the other side.], அதன் பின் ஆத்மா ஆனது,  தனது பிரயாணத்தை துவங்கும் . இந்த ஆத்மா மேலுலகம் சேர்வதற்கு ஒரு வருடம் எடுத்துக்கொள்ளும் . இந்த ஒரு வருட முடிவில் செய்யப்படும் சிரார்த்தம்  வருஷாப்தீகம்  என்று சொல்லப்படுகிறது 

vaitarani  lies between the earth and the infernal Naraka, the realm of Yama, Hindu god of death, so here cow will be offered , Soul to cross the river. what ever dhaanams you offering those will be given soul at after soul reached Naraka.

 

The website encountered an unexpected error. Please try again later.