மாதாமாதம் செய்ய பட வேண்டிய மாசிகம் தவறினால் வ்ருஷாப்தீகம் பொழுது செய்யலாம் , மொத்தம் 15 மாசிகம்
1.ஊன மாசிகம்
2.திதி மாசிகம்
3.த்ரய பஷிக மாசிகம்
4.துவிதிய மாசிகம்
5.திரிதியை மாசிகம்
6.சதுர்த்த மாசிகம்
7.பஞ்சம மாசிகம்
8.ஷான் மாசிகம், ஊன ஷான் மாசிகம்
9.சப்தக மாசிகம்
10.அஷ்டம மாசிகம்
11.நவம மாசிகம்
12.தசம மாசிகம்
13.ஏகாதச மாசிகம்
14.ஆப்தீக மாசிகம்
15.ஊன ஆப்தீக மாசிகம்
சில இடங்களில் 18 இலை போடுவார்கள், அத்தாவது மேலே சொல்லிய மாசிக நாட்கள் + (3 வசுகனாகிய, ருத்ர கனாகிய , அவசிஷ்ட்ட பிராமண)