16th day ceremony after death, eemakariyam, Telugu Pedda Karma

கம்மவார் நாயுடு

துறையில் செய்யப்படும் கர்ம வேலைகள் 

  1. வபனம் 

  2. விக்னேஸ்வர பூஜா 

  3. புண்யாவாசனம் 

  4. சிலை கல் அபிஷேகம் 

  5. வாசோதகம் , திலோதகம் (பங்காளி , கர்த்தா )

  6. சிலை கல் அலங்காரம் 

  7. தாசரி மண்ணில் பொம்மை செய்வார் , அந்த பொம்மை மார்பின் மேல சில கல் நடவேண்டும் 

  8. பிண்டம் பிரதானம் / படையல் 

  9. சில கல் உத்வாசனம் 

  10. ஏகாண்டம் 

  11. குளித்து - வீட்டிற்கு செல்லவேண்டும் 

வீட்டில் செய்ய வேண்டிய கர்ம காரியம் 

  1. விக்னேஸ்வர பூஜை 

  2. புண்யவசனம் 

  3. ஹோமம்  (வீட்டில் ஹோமம் செய்யும் பழக்கம் இல்லை என்றால் செய்ய வேண்டாம் )

  4. காய்கறி இலை தானம் 

  5. சுபஸ்ரீ கரணம் 

 

Tags