சந்தான புத்ரம் கணபதி  ஸ்லோகம்!

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்ளோம் கம் சந்தான  கணபதயே  மஹ்யம் புத்ரம் பிராயசஸ் ஸ்வாஹா  

சந்தான கோபாலகிருஷ்ணன் ஸ்லோகம்!


தேவகி சுத கோவிந்த வாசுதேவ ஜகத்பதே
தேஹிமே தநயம் க்ருஷ்ண த்வாமஹம் சரணம் கத:
தேவ தேவ ஜகன்னாத கோத்ர விருத்திகரப் பிரபோ
தேஹிமே தநயம் சீக்ரம் ஆயுஷ் மந்தம் யசஸ்விஸ்நம்

கிருஹப்பிரவேசம்  - 19-MAY-2024, Sunday, 4.30 AM TO 6.00 AM

கிருஹப்பிரவேசம் 

  1. Program 1 [4.00 AM TO 4.10 AM]
    1. கோ பூஜை 
  2. Program 2 [ 4.15 AM TO 4.25 AM]
    1. New Dress Distribution 
  3. Program 3 [4.30 AM TO 6 AM ]
  4. பிரதான பூஜை மற்றும் ஹோமம்  
    1. கணபதி ஹோமம் 
    2. புத்ர  கணபதி ஹோமம் 

வைஸ்யாஸ் கிருஹப்பிரவேச முறை 

  1. வாஸ்து ஹோமம், 7-JUNE-2024, Friday, 10.30 PM TO 12 Mid Night 

    1. [ஹோமம் செய்த பின் வைக்கோல் கொண்டு செய்யப்பட்ட பொம்மை கொளுத்துதல் ]

  2. பிராமண சமாராதனை - 8-JUNE-2024, Saturday, 11.30 AM TO 12.30 PM

    1. [பிராமணருக்கு உணவு அளித்தல் ]

Santhana Gopala Homam

  1. Program 1 [3.45 am to 4.00 am ] 
    1. பெரியவர்கள் ஆசிர்வாதத்துடன் பூஜை துடங்க பட வேண்டும் , மனையில் அமரும் பெண்ணின் தந்தை கொடுக்கும் வஸ்திரங்கள் வாழ்த்தி கொடுக்க வேண்டும் , அந்த துணியினை உடுத்தி பூஜை துவங்க வேண்டும். 
  2. Santhana gopala

 முப்பது முக்கோடி தேவர்கள் சாக்ஷியாக  அஷ்டவசுக்கள் சாக்ஷியாக பந்து  மித்ருக்கள்  சாக்ஷியாக ஆகாசவாணி சாக்ஷியாக சகல தீபங்கள் சாக்ஷியாக

தர்மேச்ச அர்த்தேச்ச காமேச்ச மோக்க்ஷேச்ச நாதத்வய நாதிச்சாரமி 

Tags

கம்மவார் நாயுடு

துறையில் செய்யப்படும் கர்ம வேலைகள் 

  1. வபனம் 

  2. விக்னேஸ்வர பூஜா 

  3. புண்யாவாசனம் 

  4. சிலை கல் அபிஷேகம் 

  5. வாசோதகம் , திலோதகம் (பங்காளி , கர்த்தா )

  6. சிலை கல் அலங்காரம் 

  7. தாசரி மண்ணில் பொம்மை செய்வார் , அந்த பொம்மை மார்பின் மேல சில கல் நடவேண்டும் 

  8. பிண்டம் பிரதானம் / படையல் 

  9. சில கல் உத்வாசனம் 

  10. ஏகாண்டம் 

Tags

The website encountered an unexpected error. Please try again later.