Ganapathy Homam, Gruha Prevesam, new housewarming homam

Ganapathy Home / Gruha Prevesam

  1. Program 1 [3.15 am to 3.45 am ] Go poojai
  2. பெரியவர்கள் ஆசிர்வாதத்துடன் பூஜை துடங்க பட வேண்டும் , மனையில் அமரும் பெண்ணின் தந்தை கொடுக்கும் வஸ்திரங்கள் வாழ்த்தி கொடுக்க வேண்டும் , அந்த துணியினை உடுத்தி பூஜை துவங்க வேண்டும். ( Optional ) [3.45 to 4.00 am ]
  3. Program 1 [4.00 AM TO 5.30 AM ]
    1. பிரதான பூஜை மற்றும் ஹோமம்  
      1.  விக்னேஸ்வர பூஜை
      2. புண்யாவாசனம் 
      3. கணபதி பூஜை 
      4. லக்ஷ்மி பூஜை 
      5. லக்ஷ்மி குபேர பூஜை 
      6. ஸூக்த்த பாராயணம் 
      7. ஆயுஷ பூஜை
      8. தன்வந்திரி பூஜை 
      9. சுதர்ஷனர்  பூஜை 
      10. நக்ஷத்திர பூஜை 
      11. நவகிரஹ பூஜை 
      12. மிருத்யுஞ்சய பூஜை
      13. வாஸ்த்து பூஜை  
      14. அஷ்ட்ட திக் பாலகர் பூஜை 
      15. ஹோமம் [கணபதி, லக்ஷ்மி, லக்ஷ்மி குபேர , ஆயுஷ, நக்ஷத்திர, நவகிரஹ, மிருத்யுஞ்சய, வாஸ்த்து, அஷ்ட்ட திக் பாலகர்]
      16. பூர்ணாஹுதி 
      17. பிரதக்ஷணம் நமஸ்காரம்
      18. ஹோம குண்டத்தில் கிழக்கு தெற்கு மூலையில் (அக்னிமூல) ஹோம அக்னி எடுத்து கொண்டு பால் காச்ச வேண்டும்  [5.15 am]
      19. மொய்
      20. ஹாரதி
      21. பூசணி / தேங்காய் / எலுமிச்சைப்பழம் திருஷ்டி கழித்தல் 
      22. காச்சிய பாலினை சுவாமியிடம் வைத்து தேங்காய் உடைத்து கற்பூரம் காட்டி பின்னர் அனைவருக்கும் பால் கொடுக்க பட வேண்டும் 
      23. சபநமஸ்காரம் ( பெரியவர்கள் தம்பதிகளை ஆசிர்வாதம் செய்ய வேண்டும்  )

For Poojai items contact iyer

Homam Time Slot 4.30 TO 6 AM  Schedule Details

Homam Time : 4.30 AM to 6.00 AM
Topic Stat Time End Time
Go Pooja and Go enter in to house with thambathi, childrens and family 3.45 AM 4.15 AM
Dress Distribution 4.15 AM 4.30 AM
Poojai & Homam 4.30 AM  5.45 AM
Milk Time 5.45 AM 6.0O AM

 

Homam Time Slot 6.00 TO 7.30 AM  Schedule Details

Homam Time : 6.00 AM to 7.30 AM
Topic Stat Time End Time
Go Pooja and Go enter in to house with thambathi, childrens and family 5.30 AM 5.45 AM
Dress Distribution 5.45 AM 6.00 AM
Poojai & Homam 6.00 AM  7.15 AM
Milk Time 7.15 AM 7.3O AM

 

The website encountered an unexpected error. Please try again later.