கிருஹ பிரவேசம் பூஜை மற்றும் ஹோமம்

Submitted by bharanikumariyer on Sat, 12/04/2021 - 05:57

கிருஹ பிரவேசம் பூஜை மற்றும் ஹோமம் 

கிருஹப்பிரவேசம்

 1. Program 1  
  1. கோ பூஜை 
   1. Option 1 : Bring real  Cow With Calf , we can perform goa poojai (Traditional Approach )
   2. Option 2 : Bug Silver Cow With Calf Statue, we can perform the goa poojai (Modern Approach)
 2. Program 2 
  1.  பெரியவர்கள் தம்பதிகளை ஆசிர்வதித்து  புது துணி கொடுத்தல் 
  2. விக்னேஸ்வர பூஜை 
  3. புண்யாவாசனம்
  4. கணபதி பூஜை 
  5. லக்ஷ்மி பூஜை 
  6. லக்ஷ்மி குபேர பூஜை
  7. ஸூக்த்த பாராயணம்
  8. ஆயுஷ பூஜை 
  9. நக்ஷத்திர பூஜை 
  10. நவகிரஹ பூஜை 
  11. மிருத்யுஞ்சய பூஜை 
  12. தன்வந்திரி
  13. வாஸ்த்து பூஜை
  14. அஷ்ட்ட திக் பாலகர் பூஜை 
  15. நாம பூஜை 
  16. ஹோமம் [கணபதி, லக்ஷ்மி, லக்ஷ்மி குபேர , ஆயுஷ, நக்ஷத்திர, நவகிரஹ, மிருத்யுஞ்சய, வாஸ்த்து, தன்வந்திரி, அஷ்ட்ட திக் பாலகர், நாம பூஜை  ]
  17. பூர்ணாஹுதி 
  18. பிரதக்ஷணம் நமஸ்காரம்
  19. பால் காச்சுதல் 
  20. மொய் 
  21. தீர்த்த பிரசாதம் விநியோகம் , ஹோம ரக்க்ஷை வைத்தல் 
  22. திருஷ்டி கழித்தல் (பூசணி, தேங்காய் எலும்பிச்சை )
  23. ஹாரதி
  24. காச்சிய பாலினை ஸ்வாமிக்கு நெய்வேத்தியம் வைத்து தேங்காய் உடைத்து கற்பூரம் காட்ட வேண்டும் 
  25. Milk distribution to family members
  26. கிருஹ பிரவேசம் completed