Purva Phalguni (Pooram) பூரம் : Mo, Ta, Ti, Tu
அர்யமாபூர்வ பல்குன்யா அதிதேவ பிரகீர்த்திதா:
கவாம்பதி நஸான் நித்யம் சர்வ்காமான் பிரயக்ஷது
Uttara Phalguni (Uthram) உத்திரம் : Te, To, Pa, Pi
பகதேவ ப்ரஸன்னாத்மா பல்குன்யா
முத்தரப்பிரியஹா புத்ரான்பொவ்த்ரான்
பசுன்சைவ விததாது வரம்மம
Hasta (Atham) ஹஸ்தம் : Pu, Sha, Na, Tha
ஸவிதா ஹஸ்த நக்ஷத்ரம்
ஆஸ்ரித்யாதி சமுபார்சிதம்
அஸ்மின் ஆராதிதோ
யஞ்னே பிரஸ்சித்வாம்ருதம் மம
Chitra (Chithira) சித்திரை : Pe, Po, Ra, Ri
சித்தா நக்ஷத்ர மமலம் த்வாஸ்த்ரேன்ர மகபூஜிதம்
பிரததாது மம ஆரோக்யம் ஸததந்து சுகிஷ்டிதம்
Swati (Chothy) சுவாதி : Ru, Re, Ro,Ta
வாயுதேவஸ்ய நக்ஷத்ரம்
நிஷ்டா நாம்ணா பிரதிஷ்டிதம்
ஆயுராரோக்ய சித்யர்தம்
ஸ்வாதி நாமகஸ்துதே
Visakha (Visakam) விசாகம் : Ti, Tu, Te, To
இந்ராக்னி தேவதாயுக்தம் விசாகாச மனுத்தமம்
புஜிதம்மம யஞ்ஞேஸ்மின் ததாது ஹ்ருதிவாஞ்சிதம்
Anuradha (Anizham) அனுஷம் : Na, Ni, Nu, Ne
அனுராதா நக்ஷத்ரம் மித்ரன் தேவ ஸ்மன்விதம்
பூஜயாமி சதாபத்யா ப்ரெவர்தாமே பிரயச்சது
Jyestha (Triketta) கேட்டை : No, Ya, Yi, Yu
யுக்த்த மிந்த்ரேன தேவேன
ஜேஷ்ட்டார்க்யம் ஜேஷ்ட்டயுக்த்தமம்
ஜேஷ்ட்டம் காரோதுமே நித்யம்
போலேஷ் வபி பலேஷ் வபி.
ஜேஷ்ட்டா நக்ஷத்திர தேவத்தாம் தியயாமி !
ஜேஷ்ட்டா நக்ஷத்திர தேவத்தாம் ஆவஹயாமி !
Moola (Moolam) முலம் : Ye, Yo, Bha, Bhi
நைருத்யம் திஷ்டியம் பூஜிதானாம் பலப்பிரதம்
தஸ்யாராதன மாத்ரேண
வாஞ்சிதார்த்த திசந்துமே
PurvaAshadha (Pooradam) பூராடம் : Bhu, Da, Pha, Da
பிருதிவ்யாம் அந்தரிஷேண திவிசந்தி ஹதா நிவை
அமிவாஹம் அஹம் சைவ அஹதாஸ்மின் நமாம்யஹம்