Navagraha Manthiram

Submitted by root on Sun, 09/02/2018 - 14:55
Post Component
சூரிய மந்திரம் | Suriyan

ஜபா குஸும ஸங்காசம் காச்ய பேயம் மஹாத்யுதிம்
தமோரிம் ஸர்வ பாபக்னம் ப்ரணதோஸ்மி திவாகரம்....

சந்திர மந்திரம் | Chandiran

ததிசங்க துஷாராபம் க்ஷீரோதார்ணவ ஸம்பவம்
நமாமி சசினம் ஸோமம் சம்போர் மகுடம் பூஷணம்.