Nayudu Kaariyam - Kamma naydu

  1. கர்த்தா ஷேவிங் செய்து கொள்ள வேண்டும்
  2. குளித்து கர்மா துணியுடன் ஈரத்துடன் வந்து அமர வேண்டும்
  3. விக்னேஸ்வர பூஜை
  4. புண்யாவச்சனம்
  5. சிலை அபிஷேகம்
  6. பங்காளி தர்ப்பணம்
  7. ஏ காண்டம்
  8. மண்ணில் பொம்மை செய்ய வேண்டும்
    1. பொம்மையின் மார்பின் மேல் மூன்று சிலைகள் நட வேண்டும்
    2. பொம்மை முன்பு பிண்டம் வைக்க வேண்டும்
    3. இறந்த நாளிலிருந்து காரியம் செய்யும் நாள் வரை எத்தனை நாளோ அத்தனை நாளுக்கு பிண்டம் வைக்க வேண்டும்
    4. கற்பூர ஆரத்தி தேங்காய் உடைத்தல்
    5. சிலைகள் உத்வாசனம்
  9. கருத்தா குளிக்க வேண்டும்
  10. குளித்த பின்பு வேறொரு வேஷ்டி கட்டிக்கொண்டு வீட்டிற்கு செல்ல வேண்டும்
  11. வீட்டில்
    1. விக்னேஸ்வர பூஜை
    2. புண்ணியாவச்சனம்
    3. ஹோமம்
    4. சபண்டிகரணம் 
    5. மறுபடியும் குளித்து வரவேண்டும்
    6. மாசிகம்
    7. தண்ணீர் தெளித்து, நாமம்,  சுப ஸ்ரீகரணம்

 

கம்ம நாயுடு ஈமச் சடங்கும்

Tags