பாத்தியம் என்றால் என்ன

எந்த பிராமணனுக்கு எந்த ஸ்தானம் கொடுக்க போகிறோம் என்று முடிவு செய்யவேண்டும் 
 

ஸ்தானங்கள் விவரம்

  1. காலகாமுக ஸம்ஹீக விஸ்வேஷாம்  தேவாநாஞ்ச, துவிதிய   விஸ்வேஷா தேவாநாஞ்ச(சிவன் - முதல் வருட செய்யும் ஸ்ரார்தத்தில்  காலத்தில் அழைக்கப்படும் தேவ ஸ்தானம் / சாமி இலை  / தேவுடுஆக்கு )
  2. புரூர் ஆர்துவஹ சம்ஹீக விஸ்வேஷாம் தேவாநாஞ்ச, துவிதிய   விஸ்வேஷா தேவாநாஞ்ச (சிவன் -  வருடாவருடம் (ஆப்தீகம்) செய்யும் ஸ்ராத்தம் காலத்தில் அழைக்கப்படும் தேவ ஸ்தானம் / சாமி இலை  / தேவுடுஆக்கு )
  3. பிதுஹு பிதாமஹ பிரபிதாமஹ  / மாதுஹு பிதாமஹி பிரபிதாமஹி 
  4. மஹாவிஷ்ணு , அக்னிவாஹன ஸ்தானம், யஃன நாராயண ஸ்தானம், சொர்க பாதைய ஸ்ரார்த்த ஸ்தானம் ( விஷ்ணு  )

 

பாத்தியம்

ஒவ்வொரு ஸ்தானங்களுக்கும் உபசாரபூஜை செய்து பிராம்மண காலினை மந்திர வழியினால் கழுவுதல் , அதாவது இங்கு கையில் அரிசி  / எள் போட்டு தண்ணீர் கையில் விடுவதினை  பாத்தியம் என்று அழைக்கப்படுகிறது

  1. தேவ ஸ்தானத்திருக்கு அரிசி
  2. பித்ரு  ஸ்தானத்திருக்கு எள்

To continue reading வருஷாப்தீகம் - வைஸ்யாஸ் முறை

 

பாத்தியம் பிராமிணர்கள் வீட்டில் செய்யும் முறை 
pitru sthanam

devasthaanam

 

Washing legs

The website encountered an unexpected error. Please try again later.