எந்த பிராமணனுக்கு எந்த ஸ்தானம் கொடுக்க போகிறோம் என்று முடிவு செய்யவேண்டும்
ஸ்தானங்கள் விவரம்
- காலகாமுக ஸம்ஹீக விஸ்வேஷாம் தேவாநாஞ்ச, துவிதிய விஸ்வேஷா தேவாநாஞ்ச(சிவன் - முதல் வருட செய்யும் ஸ்ரார்தத்தில் காலத்தில் அழைக்கப்படும் தேவ ஸ்தானம் / சாமி இலை / தேவுடுஆக்கு )
- புரூர் ஆர்துவஹ சம்ஹீக விஸ்வேஷாம் தேவாநாஞ்ச, துவிதிய விஸ்வேஷா தேவாநாஞ்ச (சிவன் - வருடாவருடம் (ஆப்தீகம்) செய்யும் ஸ்ராத்தம் காலத்தில் அழைக்கப்படும் தேவ ஸ்தானம் / சாமி இலை / தேவுடுஆக்கு )
- பிதுஹு பிதாமஹ பிரபிதாமஹ / மாதுஹு பிதாமஹி பிரபிதாமஹி
- மஹாவிஷ்ணு , அக்னிவாஹன ஸ்தானம், யஃன நாராயண ஸ்தானம், சொர்க பாதைய ஸ்ரார்த்த ஸ்தானம் ( விஷ்ணு )
பாத்தியம்
ஒவ்வொரு ஸ்தானங்களுக்கும் உபசாரபூஜை செய்து பிராம்மண காலினை மந்திர வழியினால் கழுவுதல் , அதாவது இங்கு கையில் அரிசி / எள் போட்டு தண்ணீர் கையில் விடுவதினை பாத்தியம் என்று அழைக்கப்படுகிறது
- தேவ ஸ்தானத்திருக்கு அரிசி
- பித்ரு ஸ்தானத்திருக்கு எள்
To continue reading வருஷாப்தீகம் - வைஸ்யாஸ் முறை
பாத்தியம் பிராமிணர்கள் வீட்டில் செய்யும் முறை