உபசாரபூஜை முடிந்த பின்னர்
தேவ ஸ்தானத்திற்கு
பிராமணன் முன்பு ஜலம் ஒரு உத்தரணி போட்டு பின்பு தேவ இலைக்கு சதுர வடிவ பெட்டி போடவேண்டும் , பின்பு இரண்டு தர்பை அக்ஷதை வைக்க வேண்டும் பின்னர் இலை யிட்டு சிறிது அளவு நெய்யினால் இலையினை சுத்தம் செய்து பின்னர் ஒரு கைப்பிடி அரிசி வைக்க வேண்டும், பின்னர் வாங்கிய காய்கறிகளையும் மளிகை சாமான்களையும் பரிமாற வேண்டும் .
பித்ரு ஸ்தானத்திற்கு
பிராமணன் முன்பு ஜலம் ஒரு உத்தரணி போட்டு பின்பு வட்டம் போடவேண்டும் , அந்த வட்டத்தின் மேல் இரண்டு தர்பை எள் வைக்க வேண்டும் பின்னர் இலை யிட்டு சிறிது அளவு நெய்யினால் இலையினை சுத்தம் செய்து பின்னர் ஒரு கைப்பிடி அரிசி வைக்க வேண்டும், பின்னர் வாங்கிய காய்கறிகளையும் மளிகை சாமான்களையும் பரிமாற வேண்டும் .
To continue reading வருஷாப்தீகம் - வைஸ்யாஸ் முறை