சந்தான புத்ரம் கணபதி  ஸ்லோகம்! சந்தான கோபாலகிருஷ்ணன் ஸ்லோகம்!

சந்தான புத்ரம் கணபதி  ஸ்லோகம்!

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்ளோம் கம் சந்தான  கணபதயே  மஹ்யம் புத்ரம் பிராயசஸ் ஸ்வாஹா  

சந்தான கோபாலகிருஷ்ணன் ஸ்லோகம்!


தேவகி சுத கோவிந்த வாசுதேவ ஜகத்பதே
தேஹிமே தநயம் க்ருஷ்ண த்வாமஹம் சரணம் கத:
தேவ தேவ ஜகன்னாத கோத்ர விருத்திகரப் பிரபோ
தேஹிமே தநயம் சீக்ரம் ஆயுஷ் மந்தம் யசஸ்விஸ்நம்