Santhana Gopala Homam
- Program 1 [3.45 am to 4.00 am ]
- பெரியவர்கள் ஆசிர்வாதத்துடன் பூஜை துடங்க பட வேண்டும் , மனையில் அமரும் பெண்ணின் தந்தை கொடுக்கும் வஸ்திரங்கள் வாழ்த்தி கொடுக்க வேண்டும் , அந்த துணியினை உடுத்தி பூஜை துவங்க வேண்டும்.
- Program 1 [4.00 AM TO 6.00 AM ]
- பிரதான பூஜை மற்றும் ஹோமம்
- விக்னேஸ்வர பூஜை
- புண்யாவாசனம்
- கணபதி பூஜை
- புத்ர கணபதி பூஜை
- லக்ஷ்மி பூஜை
- சந்தான லட்சுமி
- சந்தன கோபால பூஜை
- ஸூக்த்த பாராயணம்
- ஆயுஷ பூஜை
- தன்வந்திரி பூஜை
- நக்ஷத்திர பூஜை
- நவகிரஹ பூஜை
- மிருத்யுஞ்சய பூஜை
- அஷ்ட்ட திக் பாலகர் பூஜை
- ஹோமம் [கணபதி, புத்ர கணபதி , லக்ஷ்மி, சந்தான லட்சுமி, சந்தன கோபால , நக்ஷத்திர, நவகிரஹ, மிருத்யுஞ்சய, வாஸ்த்து, அஷ்ட்ட திக் பாலகர்]
- பூர்ணாஹுதி
- பிரதக்ஷணம் நமஸ்காரம்
- ஹோமத்திற்கு செய்ய வேண்டிய நெய்வேத்தியம்
- havisu ( Cooked rice )
- dry fruits
- Butter - 1/2 kg
- பாத பூஜை
- ஹாரதி
- பூசணி / தேங்காய் / எலுமிச்சைப்பழம் திருஷ்டி கழித்தல்
- சபநமஸ்காரம் ( பெரியவர்கள் தம்பதிகளை ஆசிர்வாதம் செய்ய வேண்டும் )
- பிரதான பூஜை மற்றும் ஹோமம்
For Poojai items contact iyer