-
பூஜை முறை
- ஆசமனம், பூணல் அணிவித்தல் , பவித்திரம் ,விக்னேஸ்வர பூஜை , புண்யாவசனம்
- ஹோமம்
- தத்தம் ( இலை , காய்கறிகள் , மளிகை சாமான் தத்தம் )
- சிரார்த்தத்தில் (வீட்டு பழக்கம் பொறுத்து ) 3 or 5 இலைகள் வைக்க வேண்டும்
- ஒவ்வொரு இலைகளிலும்
- 9 வகை காய்கறிகள்
- கீரை
- மளிகை சாமான்
- வெற்றிலை பாக்கு
- வாழைப்பழம்
- இலை தக்ஷனை
- பிண்ட பிரதானம் ( வீட்டு பழக்கம் பொறுத்து அரிசி பிண்டம் / மாவு பிண்டம் )
- தர்ப்பணம் ( அப்பா இருக்கும் பொழுது தர்ப்பணம் செய்யும் அதிகாரம் மகனுக்கு கிடையாது )