- Mamo partha samastha durithakshaya dwara sri mahavishnu Preethyartham sri govindha govindha govindhaha aadya brahmanaha, dwiteeya parardhe, sweta varaha kalpe, vivaswata manwantare, kaliyuge, pradhama paade, ------------USA Specific ---------------- KROWNCHA (land of Eagle) dweepe, Ramanaka Varshe, Indra khande (emipre of Indra), Ramyaka Paschimadese (western country), Sapta samudrantare (w.r.t Lord Shiva on Mount Kailash in Himalayas) ------------USA Specific ---------------- Samastha devata, brahmana, hari harada sannidhow / swar-grihiv / vasathi-grihiv , asmin vartamana, vyawaharika…
- Mamo partha samastha durithakshaya dwara sri mahavishnu Preethyartham sri govindha govindha govindhaha aadya brahmanaha, dwiteeya parardhe, sweta varaha kalpe, vivaswata manwantare, kaliyuge, pradhama paade, ------------USA Specific ---------------- KROWNCHA (land of Eagle) dweepe, Ramanaka Varshe, Indra khande (emipre of Indra), Ramyaka Paschimadese (western country), Sapta samudrantare (w.r.t Lord Shiva on Mount Kailash in Himalayas) ------------USA Specific ---------------- Samastha devata, brahmana, hari harada sannidhow / swar-grihiv / vasathi-grihiv , asmin vartamana, vyawaharika…
- Vaishnava shanthi Homam (50th Age) Varuni Shanthi Homam (55 Age) Ukra Ratha Shanthi Homam (59th End 60th Year) Shasti poorthi Shanthi Homamor or Manivizha (60 Years End 61st Start) Mritthunjaya Homam (65th Age) Bheema ratha shanthi Homam (70th Age) Vijayaratha shanthi Homam (Jandri shanthi)– (75th Age) Sadhabisheham (Sahasra Chandra dharson) – (80th Age) Kaala swaroopa showri Shanthi – (90th Age) Thrayampaka mahaarathy shanthi Homam –(95th Age) Maha Mritthunjaya Shanthi Homam) - (100th Age)
- Mritthunjaya Homam (65th Age) Mrutyunjay Maharathi Shanti / 65 Birthday" is another name for it. Seven immortals commend someone for their health and well-being. Aasamanam Yagnopaveetha dharana Garland exchange Go Pooja (Cow) Maha Sankalpam Vigneswara Pooja Punyaha Vajanam Nandhi Pooja Prathimalu Pooja 16 Kalasa Prathista and Pooja Devatha Avahanam Suktha Parayanam Agni Karyam Ganapathi Homam Nakshathira Homam Navagraha Homam Ayush Homam Dhanvanthri Homam Sudarshana Homam Lakshmi Homam Maha Vishnu Homam Mrityunjaya Homam [ Amithrakadeswarar & Abhirami - Age 65 -…
- Vigneshvara Pooja Punyavachanam காம்ய மோக்ஷ சதுர்வித பல புருஷார்த்த சித்தியார்தாம் .....ஸ்ரீ சத்யநாராயண மூர்த்தி முத்திஸ்ய ஸ்ரீ சத்யநாராயண ப்ரித்த்யர்தம் யதாசக்தி ஷோடஷ பூஜாம் கரிஷ்யே !! ததங்கம் கணபத்யாதி பஞ்சலோகபால பூஜாம், ஆதித்யாதி நவகிரஹ பூஜாம், இந்திராதி அஷ்டதிக்பாலக பூஜாம் ச கரிஷ்யே தத்தங்கம் கலசபூஜாம் கர்ஷியே
- இந்திரம் இந்திரம் ஐராவதாருடம் சங்கரம் தனப்பிரபோஹரி நமஸ்கரோமிதாம் நித்யம் சர்வதே ஹரோபவ அக்னி அக்னயே சப்தஜிக்வாயா யஞ்ஞயே விஸ்வரூபிணி வைச்வானராய தேவாய யாத்விஜராஜாயதே நமஹ யமம் யமாய தர்மராஜாய மிருத்யவேச அந்தகாயச வைச்வாநராய காலாய நீலாய மரமேஷ்டிநே வருணம் வருணம் பாச ஹஸ்தஞ்ச ப்ராசேத சமுபாம்பதிம்; ஜலாதிபம் ஸ்வேதவர்ணம் தியாயேத் மகர விஹனம் நிருருதி ராக்ஷ் சேஷம் நிரூடம் கதாரூகட ஜகதீஸ் வரம் , க்ரூராயுதம் தீஷ்ணமுகம் அசுரம் புஜயாம் யஹம் வாயு சர்வ ஜீவ ஸ்வரூபஞ்ச மாருதிம் ப்ருக வாகனம் ; வாயுசமீரணம் தேவம் சிந்தயாமி சுபப் பிரதம் …
- முதல் அத்தியாயம் ஒரு சமயம் நைமிசாரண்யத்தில் சவுனகாதி முனிவர்கள் ஸூதபௌராணிகரை, “விரும்பும் பலத்தை வரத்தாலும் தவத்தாலும் எவ்வாறு விரைவில் பெற முடியும்”? என்று கேட்டனர். ஸூதரும் பகவான் நாரதருக்குக் கூறியதைச் சொல்லுவதாகச் கூறிச் சொல்ல ஆரம்பித்தார். நாரதர் பிறருக்கு அருள் புரிய பூவுலகம் சென்றார். அங்குத் துன்புற்ற மக்களைக் கண்டார். “இவர்களது துன்பத்தைப் போக்கும் வழி என்ன?” என்று அறிவதற்காக விஷ்ணு லோகம் சென்று பகவானை வேண்டினார். மஹாவிஷ்ணுவும் நாரதரிடம். “நாரதா, கேள் ஏதேனும் ஒரு தினத்தில் சுற்றம் சூழ அந்தணர்களுடன் ஸத்ய நாராயண விரதத்தைச் செய்யலாம். பக்தியுடன் நைவேத்யங்களை ஸமர்ப்பிக்க வேண்டும்.…
- */ /*-->*/ /*-->*/ Sathyanarayana Tamil Story Sathyanarayana Moola Mantra Sathyanarayana Ashtothram ஓம் ஸத்ய தேவாய நம ஓம் ஸத்யாத்மனே நம ஓம் ஸத்ய பூதாய நம ஓம் ஸத்ய புருஷாய நம ஓம் ஸத்ய நாதாய நம ஓம் ஸத்ய ஸாக்ஷிணே நம ஓம் ஸத்ய யோகாய நம ஓம் ஸத்ய ஜ்ஞானாய நம ஓம் ஸத்யஜ்ஞானப்ரியாய நம ஓம் ஸத்யநிதயே நம ஓம் ஸத்ய ஸம்பவாய நம ஓம் ஸத்ய ப்ரபவே நம ஓம் ஸத்யேஸ்வராய நம ஓம் ஸத்ய காமினே நம ஓம் ஸத்ய பவித்ராய நம ஓம் ஸத்ய மங்களாய நம ஓம் ஸத்ய கல்பாய நம
- */ /*-->*/ /*-->*/ குபேரன் காயத்ரி மந்திரம் 2 ஓம் யக்ஷராஜாய வித்மஹே வைஸ்ரவ ணாய தீமஹி தந்நோ குபேர ப்ரசோதயாத். குபேரன் காயத்ரி மந்திரம் 1 ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஐம் மஹாலக்ஷ்மி நமஹ, யக்ஷாய குபேராய வைஷ்ரவணாய தனதன்யாதிபதயே தனதந்யஸம்ரித்திம் மே தேஹி தபய ஸ்வாஹா॥ ஓம் குபேராய நம: ஓம் தநதாய நம: ஓம் ஸ்ரீமதே நம: ஓம் ய÷க்ஷஸாய நம: ஓம் குஹ்யகேஸ்வராய நம: ஓம் நிதீஸாய நம: ஓம் ஸங்கரஸகாய நம: ஓம் மஹாலக்ஷ்மீநிவாஸபுவே நம: ஓம் மஹாபத்மநிதீஸாய நம: ஓம் பூர்ணாய நம: ஓம் பத்மநிதீஸ்வராய நம: ஓம் ஸங்காக்யநிதிநாதாய நம: ஓம் மகராக்யநிதிப்ரியாய நம:
- */ /*-->*/ /*-->*/ ஸ்ரீ கௌரி காயத்ரி மந்திரம் ஓம் ஞானாம்பிகாய வித்மஹே மகாதபாய தீமஹி தந்நோ கௌரி ப்ரசோதயாத்: ஓம் சௌபாக்யை வித்மஹே காமமாலாய தீமஹி தந்நோ கௌரி ப்ரசோதயாத்: ஓம் மஹாமனோன்மணீ சக்த்யை நம ஓம் சிவசக்த்யை நம ஓம் சிவசங்கர்யை நம ஓம் இச்சாசக்தி - க்ரியாசக்தி நம ஓம் ஜ்ஞானசக்திஸ்வரூபிண்யை நம ஓம் சாந்த்யதீத - கலானந்தாயை நம ஓம் சிவமாயாயை நம ஓம் சிவப்ரியாயை நம ஓம் ஸர்வஜ்ஞாயை நம ஓம் ஸுந்தர்யை நம ஓம் ஸோம்யாயை நம ஓம் ஸச்சிதானந்தரூபிண்யை நம ஓம் பராபராமய்யை நம ஓம் பாலாயை நம