வருஷாப்தீகம் முறை - varushapthigam

  1. பூஜை முறை  

    1. விக்னேஸ்வர பூஜை , புண்யாவசனம் 
    2. ஹோமம் 
    3. தத்தம்  ( இலை , காய்கறிகள் , மளிகை சாமான் தத்தம்  )
      1. முதல் வருட சிரார்த்தத்தில் 16 இலைகள் வைக்க வேண்டும் 
      2.  இலைகளில்
        1. 9 வகை  காய்கறிகள்
        2. கீரை 
        3. மளிகை சாமான்
        4. டம்ளர்
        5. டவல்
        6. வெற்றிலை பாக்கு
        7. வாழைப்பழம்
        8. இலை தக்ஷனை 
        9. பால் , தயிர் , தேன் , நெய் 
    4. பிண்ட பிரதானம் ( ஆந்திர வழிமுறை பின்பற்றுபவர்கள்  மாவு பிண்டம் வைப்பார்கள்  )
      1. பிண்டத்திற்கு வஸ்திரம் 
    5. தானம் 
      1. கோ தானம் ( வெள்ளி பசு  )
      2. சாலி கிராம 
      3. தச தானம் 
        1. கோபூதில ஹிரண்யாஜ்ய வஸ்த்ர தாந்யகுடாநி ச |
          ரௌப்யம் லவணமித்யாஹுர்- தஶதாநாநி பண்டிதாஃ ||
      4. ஷோடச தானம்  
        1. கா வஸ் சுவர்ண மகிஷி ரத்னானி சரஸ்வதி திலாகன்யா கஜா சௌச சய்யா வஸ்திரம் ததா தித்தி: ஆந்தோளிக பய சத்திரம் க்ருஹ 
          தானஞ்ச ஷோடச அத்ய கரிஷ்யே 
    6. தர்ப்பணம்  ( அப்பா இருக்கும் பொழுது  தர்ப்பணம் செய்யும் அதிகாரம் மகனுக்கு கிடையாது )
  2. சுமங்கலி தாம்பூலம் (  இரண்டு பேருக்கு )

    1. புடவை + பிளவுஸ் + தாம்பூலம்  + தக்ஷனை  + கோல்ட்  தாலி + toilet செட் ( மஞ்சள் , குங்குமம் packets , வளையல் , சோப்பு , சீப்பு , மை )
  3. பங்கேற்பாளர்கள் ( Karththaa / கர்த்தாவின்   )

    1. அக்கா , தங்கை 
    2. மகள் , மகன்
    3. கொள்ளு பேரன், பேத்தி   
    4. ஸ்ரார்த்தம் செய்பவரின் தாய்மாமன் ,
    5. ஸ்ரார்த்தம் செய்பவரின் அத்தை ,
    6. பெரியப்பா , சித்தப்பா ( அப்பா வழி உறவுகள்  - பங்காளி  )

 

Click here for - varushaabdhegam for vaishyaa