*35 காயத்ரி மந்திரங்கள்!* : 

_ *ஒம் பூர்ப் புவஸ் வக தத்ச விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீம ஹி தியோ யோன ப்ரசோதயாத்*_

காயத்ரி மந்திரத்திரத்திற்கு மேலான் மந்திரம் உலகில் கிடையாது. விசுவாமித்திரரால் அருளப்பட்டது இந்த மந்திரம்.

*1. வினாயகர் காயத்ரி*

ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி : ப்ரசோதயாத்.

*2. ஸ்ரீ சுப்ரமணியர் காயத்ரி*

ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹா சேநாய தீமஹி
தந்நோ சண்முக: ப்ரசோதயாத்

*3. ஸ்ரீ ருத்ரர் காயத்ரி*

ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாதேவாய தீமஹி
தந்நோ ருத்ர: ப்ரசோதயாத்

*ரத  சப்தமி* 
#########
 24.01.2018
 புதன்கிழமை

 ரிஷி காஷ்யபர் மனைவி அதிதி பூரண கர்ப்பவதி. ஒருநாள் கணவருக்கு உணவு பரிமாறிக்   கொண்டி ருந்தபோது தான் யாரோ கதவை தட்ட, அவள் யாரென்று பார்க்க, ஒரு பிராமணன் ''பசிக்கிறது ஏதாவது சாப்பிட கொடு'' என்று கேட்க, '' இரு கொண்டுவருகிறேன்''  என்று அதிதி மெதுவாக நடக்கமுடியாமல் நடந்து வந்து  கணவருக்கு உணவு பரிமாறி அவர் சாப்பிட்ட பின் ஆகாரத்தை எடுத்துக்கொண்டு அந்த பிராமணனுக்கு கொடுத்தாள் .   

''ஏன் லேட்டாக வந்து உணவைக் கொடுத்தாய். என்னை உதாசீனமா பண்ணினாய். உன் வயிற்றில் வளரும் குழந்தை இறப்பான்''  என கோபித்து சாபமிட்டான். 

மாஸநாம கிரமம் 

மாஸம்    புருஷ     ஸ்த்ரீ 
சைத்ர       கிருஷ்ண  பூமீ 
வைசாக   அனாந்த   கல்யாணீ 
ஜேஷ்ட    அச்யுத       ஸத்யபாமா 
ஆசாட     சக்ரீ             புண்யவதி 
ஸ்ராவண  வைகுண்ட  ரூபிணீ 
பாத்ரபத    ஜனார்தன   இந்துமதி 
ஆஸ்வீஜ  உபேந்த்ர     சந்திராவதீ 
கார்த்தீக    யஜ்ஞபுருஷ  லக்ஷ்மீ 
மார்கசிர   வாஸுதேவ   வாக்தேவி 
புஷ்ய        ஹரி               பத்மாவதி 
மாக           கோவிந்த       ஸ்ரீதேவி 
பால்குன   புண்டரீகாக்ஷ  ஸாவித்ரி  

  1. Early morning before sun raise , Nalungu process should be done and bridge and bridegroom should take head bath and get ready for the marriage program
  2. Start with arasanikaal, 5  sumangali( Groom side 3 sumangali  and bridgroom side 2 sumangali ) gather in mandapam and perform abhishegam to arasanikaal and Finally tie the arasanikaal on the north east corner pole in the mandapam
  3. Now arrange malaigal and poo chendu in tambalam with marriage dress set
  4. Send out dress set and malaigal to makkal for aasirvaatham
  5. Invite manamagan to madabam, manamagan

Tags