Duration 3 Hrs 30 Min
பெரியவர்களின் ஆசிர்வாதம் பெற்று பூஜா விதானம் தொடங்க வேண்டும்.
- ஆசமனம்
- பூணல் மாற்றுதல்
- விக்னேஸ்வர பூஜை
- புண்யாவாசனம்
- நாந்தி
- கலசஸ்தாபனம் [பூஜை விதானம் முடிந்த பின்னர் ஹோமம் விதானம் தொடரும்
]- கணபதி ஹோமம்
- மஹாலக்ஷ்மி ஹோமம்
- சூக்த்த பாராயணம்
- ஜென்ம நக்ஷத்திரங்களுக்கு ஹோமம்
- நவகிரஹ ஹோமம்
- லட்சுமி நாராயணா ஹோமம்
- ஆயுஷ் ஹோமம்
- தன்வந்திரி ஹோமம்
- சுதர்ஷன ஹோமம்
- மிருத்யுஞ்சய ஹோமம்
- ருத்ரம் [ ஒரு அணுவாகம் பாராயணம் ]
- அஷ்டதிக் பாலகர்கள் பூஜை
- ஊதுவத்தி , நெய்வேத்தியம் , கற்பூர ஹாரத்தி
- பூர்ணாஹுதி
- பிரதக்ஷணம் நமஸ்காரம்
- சதிவிம்புலு [Father side, Father in law side]
- பாத பூஜை
- குழந்தைகளுக்கு ஆசீர்வாதம் வழங்குதல்
- ஹாரதி
- த்ரிஷ்ட்டி எடுத்தல் ( பூசணி , தேங்காய் , எலுமிச்சை )