How to perform varushabdigam for vaishyas
ஒருவர் இறந்த பின் 12 ஆம் மாதம் அதாவது முதல் வருடம் செய்யப்படும் ஸ்ரார்தத்தினை வருஷாப்தீகம் என்று அழைக்க படுகிறது , இந்த வ்ருஷப்தீகத்தில் மூன்று பகுதிகள் உள்ளது அதுதான் மாசிகம் , விமோகம் , ஆப்தீகம் .
- Read more about வருஷாப்தீகம் - வைஸ்யாஸ் முறை
- Log in or register to post comments