-
பூஜை முறை
- ஆசமனம், பூணல் அணிவித்தல் , பவித்திரம் ,விக்னேஸ்வர பூஜை , புண்யாவசனம்
- ஹோமம்
- தத்தம் ( இலை , காய்கறிகள் , மளிகை சாமான் தத்தம் )
- சிரார்த்தத்தில் (வீட்டு பழக்கம் பொறுத்து )
கிருஹப்பிரவேசம்
- Program 1 [4 AM TO 4.30 AM]
- கோ பூஜை
- Program 2 [4.30 AM TO 6 AM ]
- பிரதான பூஜை மற்றும் ஹோமம்
- பெரியவர்கள் ஆசிர்வாதத்துடன் பூஜை துடங்க பட வேண்டும் , மனையில் அமரும் பெண்ணின் தந்தை கொடுக்கும் வஸ்திரங்கள் வாழ்த்தி கொடுக்க வேண்டும் , அந்த துணியினை உடுத்தி பூஜை துவங்க வேண்டும்.
- பிரதான பூஜை மற்றும் ஹோமம்
- Read more about Gruhapravesam
- Log in or register to post comments
- விஸ்வேதேவர்
- பிதுஹு
- பிதாமஹம்
- பிரபிதாமஹம்
- மஹாவிஷ்ணு
- ஒருவருடம் 12 மாதம், அதில் 11 மாதத்திற்கு 11 இலை கொடுக்க வேண்டும் , 12 வது மாதத்திற்கு மேலே உள்ள 5 இலை கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும்
- Read more about 16 இலைகளின் விவரம் - வருஷாப்தீகம் முறை
- Log in or register to post comments
Shashti Poorthi Pooja Vithaanam
Day one program
- Read more about Shashti Poorthi
- Log in or register to post comments
/*-->*/ /*-->*/ /*-->*/
- Read more about Vaishyas 15 and 16 items list
- Log in or register to post comments
/*-->*/ /*-->*/ /*-->*/
- Read more about Vaishyas 15 and 16 estimation sheet
- Log in or register to post comments
/*-->*/ /*-->*/ /*-->*/
Please carry below items while we go new house for gruhaprevesam
Items Needed |
- Read more about Gruhaprevesam Preparation Kit
- Log in or register to post comments
மாதாமாதம் செய்ய பட வேண்டிய மாசிகம் தவறினால் வ்ருஷாப்தீகம் பொழுது செய்யலாம் , மொத்தம் 15 மாசிகம்
1.ஊன மாசிகம்
2.திதி மாசிகம்
3.த்ரய பஷிக மாசிகம்
4.துவிதிய மாசிகம்
5.திரிதியை மாசிகம்
6.சதுர்த்த மாசிகம்
7.பஞ்சம மாசிகம்
8.ஷான் மாசிகம், ஊன ஷான் மாசிகம்
9.சப்தக மாசிகம்
10.அஷ்டம மாசிகம்
11.நவம மாசிகம்
12.தசம மாசிகம்
13.ஏகாதச மாசிகம்
14.ஆப்தீக மாசிகம்
15.ஊன ஆப்தீக மாசிகம்
- Read more about 15 மாசிகம் விவரம்
- Log in or register to post comments
இந்த நான்கு யோகங்கள் எப்போது வரும் என்பதை பார்ப்போம்.
ஞாயிற்றுக்கிழமைகளில் அஸ்வினி, கிருத்திகை, ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை, புனர் பூசம், பூசம் ஆயில்யம், பூரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, பூராடம், சதயம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் இருந்தால் அவை இருக்கும் காலம் சித்த யோகம் என்று அழைக்கப்படுகிறது.
அதே ஞாயிற்றுக்கிழமைகளில் உத்திரம், மூலம், உத்திராடம், திருவோணம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் இருந்தால் அது அமிர்தயோகம்.
ஞாயிற்றுக்கிழமைகளில் மகம், விசாகம், அனுஷம், கேட்டை, அவிட்டம் ஆகிய நட்சத்தரகள் இருந்தால் அவை மரணயோகம்.
- Read more about அமிர்தயோகம், சித்தயோகம், மரணயோகம்
- Log in or register to post comments
கிருஹ பிரவேசம் பூஜை மற்றும் ஹோமம்
கிருஹப்பிரவேசம்
- Read more about கிருஹ பிரவேசம் பூஜை மற்றும் ஹோமம்
- Log in or register to post comments