மஹாவிஷ்ணு ஸ்தானம் 
 

சங்கு சக்ர கதாதராய லட்சுமி சமேத கருட வாஹநாய ஸ்ரார்தஹ சம்ரக்ஷஹ ஸ்ரீமஹாவிஷ்ணுஞ்ச 
அக்னிவாஹன ஸ்தானே  !
யஃன நாராயண ஸ்தானே !
சொர்க பாதைய ஸ்ரார்த்த ஸ்தானே !

கவா மங்கேஷ்உஉ திஷ்டந்தி புவணாநி சதுர்தசஹ தஸ்மாதஸ்ய பிரதானென அதர் ஷாந்திம் பிரயச்சமே , இதம் கோ தான பிரிதிம் காம்ய மனஹ துபிமஹம் ....

Tags

ஷோடச தானம் 

  1. கா  - மாடு 
  2. வஸ்  - வஸ்திரம் 
  3. ஸ்வர்ண  - பொன் 
  4. மகிஷி  - எருமை 
  5. ரத்னானி - ரத்தினம் or வைரம் 
  6. சரஸ்வதி  - புஸ்தகம் 
  7. திலா  - எள் 
  8. கன்யா  - கன்னியாதானம் 
  9. கஜா  - யானை 
  10. சௌசா  -  ஆசனம் (மனை)
  11. சய்யா  - படுக்கை
  12. வஸ்திர  - வஸ்திரம் 
  13. அந்தோனி  - ஊஞ்சல் 
  14. பய  - குடை 
  15. சத்திரம்  - விசிரி 
  16. குர்ஹ  - வீடு 

To continue reading வருஷாப்தீகம் - வைஸ்யாஸ் முறை

Tags

நாக சதுர்த்தி - August 12, 2021, Thursday
கருட பஞ்சமி - August 13, 2021, Friday
வரலக்ஷ்மி பூஜை - August 20, 2021, Friday
உபகர்ம / ஆவணிஅவிட்டம் - August 22, 2021, Sunday
கோகுலாஷ்டமி / கிருஷ்ண ஜெயந்தி - August 30, 2021, Monday

Tags

நாமகரணம் வைஸ்யாஸ் முறை 

நாமகரணம்

  1. ஆசமனம்
  2. பூணல் மாற்றுதல்
  3. விக்னேஸ்வர பூஜை 
  4. புண்யாவாசனம் 
  5. நாந்தி 
  6. பூஜை
    1. கணபதி ஆவாஹனம்  மற்றும் அஷ்டோத்திர பூஜை  
    2. லக்ஷ்மி ஆவாஹனம்  மற்றும் அஷ்டோத்திர பூஜை
    3. சூக்த்த பாராயணம் 
    4. ஜென்ம நக்ஷத்திரங்களுக்கு ஆவாஹனம் மற்றும் பூஜை 
    5. நவகிரஹ பூஜை 
    6. மிருத்யுஞ்சய பூஜை 
    7. கூஷ்மாண்டா பூஜை
    8. ருத்ரம் [ ஒரு அணுவாகம் பாராயணம் ]

கோபூதில ஹிரண்யாஜ்ய வாசோ வஸ்த்ர தாந்யகுடாநி ச |
ரௌப்யம் லவணமித்யாஹுர்- தஶதாநாநி பண்டிதாஃ ||

  1. கோ  - பசு + கன்று  கோ (பசுமாடு) - cow
  2. பூ - பூமி - land
  3. தில - எள் - sesame
  4. ஹிரண்ய - பொன் - gold
  5. ஆஜ்ய - நெய் - ghee
  6. வாசோ  - அரிசி  - rice 
  7. தான்ய  - தான்யம் - foodgrain
  8. குடா  - வெள்ளம்  - jiggery
  9. லௌப்பியம்  - வெள்ளி  - silver
  10. லவனம்  - உப்பு  - salt

To continue reading வருஷாப்தீகம் - வைஸ்யாஸ் முறை

Tags

The website encountered an unexpected error. Please try again later.