கீழே உள்ள வஸ்துகள் எடுத்து வைத்து கொள்ளவும்
குத்து விளக்கு 2
எண்ணெய் த்ரீ வத்திபெட்டி
பஞ்சபாத்திரம் தட்டு மணி தூபக்கால்
மணை
தாம்பாள தட்டு 3
மாவிலை - 5 கொத்துகள்
தம்பதிகளுக்கு மாலைகள்
குழந்தைகளுக்கு மாலைகள்
வாசற்படிக்கு மாலைகள்
மாவிலை தோரணம்
ஸ்டீல் கப்ஸ் 5
செங்கல் 16
மணல் 2 பாண்டு
வெள்ளி காயின் 2
தண்ணீர் - 5 ltr
கத்தி
கோலமாவு 50 g
- Read more about Need few basic materials to perform homam at home
- Log in or register to post comments