• Vaishnava shanthi Homam (50th Age)
  • Varuni Shanthi Homam (55 Age)
  • Ukra Ratha Shanthi Homam (59th End 60th Year)
  • Shasti poorthi Shanthi Homamor or Manivizha (60 Years End 61st Start)
  • Mritthunjaya Homam (65th Age)
  • Bheema ratha shanthi Homam (70th Age)
  • Vijayaratha shanthi Homam (Jandri shanthi)– (75th Age)
  • Sadhabisheham (Sahasra Chandra dharson) – (80th Age)
  • Kaala swaroopa showri Shanthi – (90th Age)
  • Thrayampaka mahaarathy shanthi Homam –(95th Age)
  • Maha Mritthunjaya Shanthi Homam) - (100th
  1. Vigneshvara Pooja
  2. Punyavachanam
    1. காம்ய மோக்ஷ சதுர்வித பல புருஷார்த்த சித்தியார்தாம் .....ஸ்ரீ சத்யநாராயண மூர்த்தி முத்திஸ்ய ஸ்ரீ சத்யநாராயண ப்ரித்த்யர்தம் யதாசக்தி ஷோடஷ பூஜாம் கரிஷ்யே !!

      ததங்கம் கணபத்யாதி பஞ்சலோகபால பூஜாம், ஆதித்யாதி நவகிரஹ பூஜாம், இந்திராதி அஷ்டதிக்பாலக பூஜாம் ச கரிஷ்யே தத்தங்கம் கலசபூஜாம் கர்ஷியே   

  1. இந்திரம் 
    1. இந்திரம்  ஐராவதாருடம் சங்கரம் தனப்பிரபோஹரி நமஸ்கரோமிதாம் நித்யம் சர்வதே ஹரோபவ 
  2. அக்னி 
    1. அக்னயே சப்தஜிக்வாயா யஞ்ஞயே  விஸ்வரூபிணி  வைச்வானராய தேவாய  யாத்விஜராஜாயதே நமஹ  
  3. யமம் 
    1. யமாய தர்மராஜாய மிருத்யவேச அந்தகாயச வைச்வாநராய காலாய நீலாய மரமேஷ்டிநே  
  4. வருணம் 
    1. வருணம் பாச ஹஸ்தஞ்ச ப்ராசேத சமுபாம்பதிம்; ஜலாதிபம் ஸ்வேதவர்ணம் தியாயேத்  மகர விஹனம் 
  5. நிருருதி 
    1. ராக்ஷ் சேஷம் நிரூடம் கதாரூகட ஜகதீஸ் வரம் , க்ரூராயுதம் தீஷ்ணமுகம்  அசுரம்  புஜய
  1. முதல் அத்தியாயம்
    1. ஒரு சமயம் நைமிசாரண்யத்தில் சவுனகாதி முனிவர்கள் ஸூதபௌராணிகரை, “விரும்பும் பலத்தை வரத்தாலும் தவத்தாலும் எவ்வாறு விரைவில் பெற முடியும்”? என்று கேட்டனர். ஸூதரும் பகவான் நாரதருக்குக் கூறியதைச் சொல்லுவதாகச் கூறிச் சொல்ல ஆரம்பித்தார். நாரதர் பிறருக்கு அருள் புரிய பூவுலகம் சென்றார். அங்குத் துன்புற்ற மக்களைக் கண்டார். “இவர்களது துன்பத்தைப் போக்கும் வழி என்ன?” என்று அறிவதற்காக விஷ்ணு லோகம் சென்று பகவானை வேண்டினார். மஹாவிஷ்ணுவும் நாரதரிடம். “நாரதா, கேள் ஏதேனும் ஒரு தினத்தில் சுற்றம் சூழ அந்தணர்களுடன் ஸத்ய நாராயண விரதத்தைச் செய்யலாம்.