1. விக்னேஸ்வர பூஜை 
 2. புண்யாவசனம் 
 3. கணபதி பூஜை 
 4. புருஷஸுக்தம், நாராயண சூக்தம்  
 5. தேவரிஷி பூஜை
  1. ஸர்வான் தேவாஸ்தான்  ஆவாஹயாமி 
  2. ஸர்வ- தேவகணா ஆவாஹயாமி
  3. ஸர்வ -தேவ -பத்னீஸ்-ஆவாஹயாமி
  4. ஸர்வ -தேவகணபத்னீஸ் ஆவாஹயாமி
 6. காண்டரிஷி பூஜை 
  1. ப்ரஜாபதிம் காண்டருஷிம் ஆவாஹயாமி
  2. ஸோமம் காண்டருஷிம் ஆவாஹயாமி
  3. அக்னிம் காண்டருஷிம் ஆவாஹயாமி
  4. விஸ்வான் தேவான் காண்டருஷீ ஆவாஹயாமி
  5. ஸா – ஹிதீர் – தேவதா உபநிஷதஸ் ஆவாஹயாமி
  6. யாஜ்ஞிகீர்தேவதா உபநிஷதஸ் ஆவாஹயாமி

Tags

 1. விக்னேஸ்வர பூஜை
 2. புண்யாவாசனம் 
 3. கணபதி பூஜை 
 4. லக்ஷ்மி பூஜை 
 5. சரஸ்வதி பூஜை 
 6. தன்வந்திரி  பூஜை
 7. லக்ஷ்மி குபேர பூஜை 
 8. சுதர்ஷன ஹோமம்  
 9. நக்ஷத்திர பூஜை 
 10. நவகிரஹ பூஜை 
 11. மிருத்யுஞ்சய பூஜை
 12. வாஸ்த்து பூஜை  
 13. அஷ்ட்ட திக் பாலகர் பூஜை 
 14. ஹோமம் [கணபதி, லக்ஷ்மி, லக்ஷ்மி குபேர , ஆயுஷ, நக்ஷத்திர, நவகிரஹ, மிருத்யுஞ்சய, வாஸ்த்து, அஷ்ட்ட திக் பாலகர்]
 15. பூர்ணாஹுதி 
 16. பிரதக்ஷணம் நமஸ்காரம்
 17. புது கணக்கு ஆரம்பிக்க வேண்டும் ( Open new bill ) 
 1. பூஜை முறை  

  1. ஆசமனம், பூணல் அணிவித்தல் , பவித்திரம் ,விக்னேஸ்வர பூஜை , புண்யாவசனம்
  2. ஹோமம் 
  3. தத்தம்  ( இலை , காய்கறிகள் , மளிகை சாமான் தத்தம்  )
   1. சிரார்த்தத்தில் (வீட்டு பழக்கம் பொறுத்து )

கிருஹப்பிரவேசம்

 1. Program 1 [4 AM TO 4.30 AM]
  1. கோ பூஜை 
 2. Program 2 [4.30 AM TO 6 AM ]
  1. பிரதான பூஜை மற்றும் ஹோமம்  
   1.  பெரியவர்கள் ஆசிர்வாதத்துடன் பூஜை துடங்க பட வேண்டும் , மனையில் அமரும் பெண்ணின் தந்தை கொடுக்கும் வஸ்திரங்கள் வாழ்த்தி கொடுக்க வேண்டும் , அந்த துணியினை உடுத்தி பூஜை துவங்க வேண்டும்.
 1. விஸ்வேதேவர் 
 2. பிதுஹு 
 3. பிதாமஹம் 
 4. பிரபிதாமஹம் 
 5. மஹாவிஷ்ணு 
 6. ஒருவருடம் 12 மாதம், அதில் 11 மாதத்திற்கு 11 இலை கொடுக்க வேண்டும் , 12 வது மாதத்திற்கு மேலே உள்ள 5 இலை கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும்