உபசார பூஜை என்பது , பிராமணனின் மனையின் கீழே தர்பை வைத்து பின்னர் மனை மேல் ப்ராம்மணனை அமரவைத்து பின்னர் சந்தனம் கொடுத்து பின்னர் புஷ்பம் கையில் கொடுப்பதினை உபசார பூஜை என்று சொல்ல படுகிறது .

To continue reading வருஷாப்தீகம் - வைஸ்யாஸ் முறை

ஸ்தானம் என்றால் , ஒரு ப்ராம்மணனை பித்ரு ரூபம் ஆகவோ / தேவ ரூபமமாகவோ மனதில் பாவித்து அவரது கையில் தர்பை  கொடுப்பதினை ஸ்தான நியமனம் என்று அழைக்க படுகிறது 

To continue reading வருஷாப்தீகம் - வைஸ்யாஸ் முறை

How to perform varushabdigam for vaishyas

ஒருவர் இறந்த பின் 12 ஆம் மாதம்  அதாவது முதல் வருடம் செய்யப்படும் ஸ்ரார்தத்தினை வருஷாப்தீகம் என்று அழைக்க படுகிறது , இந்த வ்ருஷப்தீகத்தில் மூன்று பகுதிகள் உள்ளது அதுதான் மாசிகம் , விமோகம் , ஆப்தீகம் .

மஹாவிஷ்ணு ஸ்தானம் 
 

சங்கு சக்ர கதாதராய லட்சுமி சமேத கருட வாஹநாய ஸ்ரார்தஹ சம்ரக்ஷஹ ஸ்ரீமஹாவிஷ்ணுஞ்ச 
அக்னிவாஹன ஸ்தானே  !
யஃன நாராயண ஸ்தானே !
சொர்க பாதைய ஸ்ரார்த்த ஸ்தானே !

கவா மங்கேஷ்உஉ திஷ்டந்தி புவணாநி சதுர்தசஹ தஸ்மாதஸ்ய பிரதானென அதர் ஷாந்திம் பிரயச்சமே , இதம் கோ தான பிரிதிம் காம்ய மனஹ துபிமஹம் ....

Tags