கிருஹப்பிரவேசம்
- Program 1 [4 AM TO 4.30 AM]
- கோ பூஜை
- Program 2 [4.30 AM TO 6 AM ]
- பிரதான பூஜை மற்றும் ஹோமம்
- பெரியவர்கள் ஆசிர்வாதத்துடன் பூஜை துடங்க பட வேண்டும் , மனையில் அமரும் பெண்ணின் தந்தை கொடுக்கும் வஸ்திரங்கள் வாழ்த்தி கொடுக்க வேண்டும் , அந்த துணியினை உடுத்தி பூஜை துவங்க வேண்டும். ( Optional )
- விக்னேஸ்வர பூஜை
- புண்யாவாசனம்
- கணபதி பூஜை
- லக்ஷ்மி பூஜை
- லக்ஷ்மி குபேர பூஜை
- ஸூக்த்த பாராயணம்
- ஆயுஷ பூஜை
- நக்ஷத்திர பூஜை
- நவகிரஹ பூஜை
- மிருத்யுஞ்சய பூஜை
- வாஸ்த்து பூஜை
- அஷ்ட்ட திக் பாலகர் பூஜை
- ஹோமம் [கணபதி, லக்ஷ்மி, லக்ஷ்மி குபேர , ஆயுஷ, நக்ஷத்திர, நவகிரஹ, மிருத்யுஞ்சய, வாஸ்த்து, அஷ்ட்ட திக் பாலகர்]
- பூர்ணாஹுதி
- பிரதக்ஷணம் நமஸ்காரம்
- ஹோம குண்டத்தில் கிழக்கு தெற்கு மூலையில் (அக்னிமூல) ஹோம அக்னி எடுத்து கொண்டு பால் காச்ச வேண்டும்
- மொய்
- ஹாரதி
- பூசணி / தேங்காய் / எலுமிச்சைப்பழம் திருஷ்டி கழித்தல்
- காச்சிய பாலினை சுவாமியிடம் வைத்து தேங்காய் உடைத்து கற்பூரம் காட்டி பின்னர் அனைவருக்கும் பால் கொடுக்க பட வேண்டும்
- சபநமஸ்காரம் ( பெரியவர்கள் தம்பதிகளை ஆசிர்வாதம் செய்ய வேண்டும் )
- Items to be prepare for poojai
- பிரதான பூஜை மற்றும் ஹோமம்
For Poojai items contact iyer