இந்திராதி அஷ்டதிக்பாலக பூஜை

  1. இந்திரம் 
    1. இந்திரம்  ஐராவதாருடம் சங்கரம் தனப்பிரபோஹரி நமஸ்கரோமிதாம் நித்யம் சர்வதே ஹரோபவ 
  2. அக்னி 
    1. அக்னயே சப்தஜிக்வாயா யஞ்ஞயே  விஸ்வரூபிணி  வைச்வானராய தேவாய  யாத்விஜராஜாயதே நமஹ  
  3. யமம் 
    1. யமாய தர்மராஜாய மிருத்யவேச அந்தகாயச வைச்வாநராய காலாய நீலாய மரமேஷ்டிநே  
  4. வருணம் 
    1. வருணம் பாச ஹஸ்தஞ்ச ப்ராசேத சமுபாம்பதிம்; ஜலாதிபம் ஸ்வேதவர்ணம் தியாயேத்  மகர விஹனம் 
  5. நிருருதி 
    1. ராக்ஷ் சேஷம் நிரூடம் கதாரூகட ஜகதீஸ் வரம் , க்ரூராயுதம் தீஷ்ணமுகம்  அசுரம்  புஜயாம்  யஹம்   
  6. வாயு 
    1. சர்வ ஜீவ  ஸ்வரூபஞ்ச மாருதிம் ப்ருக வாகனம் ; வாயுசமீரணம் தேவம் சிந்தயாமி சுபப் பிரதம்  
  7. குபேரம் 
    1. ஸோமாய ஓஷதீசாய களாஷோடஸ காத்ரீனீ ; நிசாகரதேவாய த்விஜராஜாய தே நம:
  8. ஈசானம் 
    1. திரிசூலம் பஞ்ச வக்த்ரஞ்ச ஜகிலம் நாக பூஷணம் ; தரிசூலபாணி  ஈசானாம் புஜயாமி இஷ்ட சித்தயே