Kubera Lakshmi Ashtothram

குபேரன் காயத்ரி மந்திரம் 2

ஓம் யக்ஷராஜாய வித்மஹே வைஸ்ரவ ணாய தீமஹி தந்நோ குபேர ப்ரசோதயாத்.

குபேரன் காயத்ரி மந்திரம் 1

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஐம் மஹாலக்ஷ்மி நமஹ, யக்ஷாய குபேராய வைஷ்ரவணாய தனதன்யாதிபதயே தனதந்யஸம்ரித்திம் மே தேஹி தபய ஸ்வாஹா॥

ஓம் குபேராய நம:

ஓம் தநதாய நம:

ஓம் ஸ்ரீமதே நம:

ஓம் ய÷க்ஷஸாய நம:

ஓம் குஹ்யகேஸ்வராய நம:

ஓம் நிதீஸாய நம:

ஓம் ஸங்கரஸகாய நம:

ஓம் மஹாலக்ஷ்மீநிவாஸபுவே நம:

ஓம் மஹாபத்மநிதீஸாய நம:

ஓம் பூர்ணாய நம:

ஓம் பத்மநிதீஸ்வராய நம:

ஓம் ஸங்காக்யநிதிநாதாய நம:

ஓம் மகராக்யநிதிப்ரியாய நம:

ஓம் ஸுகச்சபநிதீஸாய நம:

ஓம் முகுந்தநிதிநாயகாய நம:

ஓம் குந்தகாயநிதிநாயகாய நம:

ஓம் நீலநித்யதிபாய நம:

ஓம் தந்தாக்யநிதிநாயகாய நம:

ஓம் மஹதே நம:

ஓம் வரநித்யதிபாய நம:

ஓம் லக்ஷ்மீஸாம்ராஜ்யதாயகாய நம:

ஓம் இலபிலாபத்யாய நம:

ஓம் கோஸாதீஸாய நம:

ஓம் குலோசிதாய நம:

ஓம் அஸ்வாரூடாய நம:

ஓம் விஸ்வவந்த்யாய நம:

ஓம் வஸேஷஜ்ஞாய நம:

ஓம் விஸாரதாய நம:

ஓம் நளகூபரநாதாய நம:

ஓம் மணிக்ரீவபித்ரே நம:

ஓம் கூடமந்த்ராய நம:

ஓம் வைஸ்ரவணாய நம:

ஓம் சித்ரலேகா நம: ப்ரியாய நம:

ஓம் ஏகபிங்காய நம:

ஓம் அளகாதீஸாய நம:

ஓம் பௌலஸ்த்யாய நம:

ஓம் நரவாஹநாய நம:

ஓம் கைலாஸஸைநிலயாய நம:

ஓம் ராஜ்யதாய நம:

ஓம் ராவணாக்ரஜாய நம:

ஓம் சித்ரசைத்ராதோத்யாந நம:

ஓம் விஹாரஸுகுதூஹலாய நம:

ஓம் மஹோத்ஸாஹாய நம:

ஓம் மஹாப்ராஜ்ஞாய நம:

ஓம் ஸதாபுஷ்பகவாஹநாய நம:

ஓம் ஸார்வபௌமாய நம:

ஓம் அங்கநாதாய நம:

ஓம் ஸோமாய நம:

ஓம் ஸெளம்யதிகீஸ்வராய நம:

ஓம் புண்யாத்மநே நம:

ஓம் புருஸுதஸ்ரியை நம:

ஓம் ஸர்வபுண்யஜநேஸ்வராய நம:

ஓம் நீதிவேத்ரே நம:

ஓம் லங்காப்ராக்தநநாயகாய நம:

ஓம் யக்ஷõய நம:

ஓம் பரமாஸாந்தாத்மநே நம:

ஓம் யக்ஷராஜே நம:

ஓம் யக்ஷிணீவ்ருத்யாய நம:

ஓம் கிந்நரேஸாய நம:

ஓம் கிம்புருஷநாதாய நம:

ஓம் கட்காயுதாய நம:

ஓம் வஸிநே நம:

ஓம் ஈஸாநதக்ஷபார்ஸ்வஸ்தாய நம:

ஓம் வாயுவாமஸமாஸ்ரயாய நம:

ஓம் தர்மார்க்கைகநிரதாய நம:

ஓம் தர்மஸம்முகஸம்ஸ்திதாய நம:

ஓம் நித்யேஸ்வராய நம:

ஓம் தநாத்யக்ஷõய நம:

ஓம் அஷ்டலக்ஷ்ம்யாஸ்ரிதாலயாய நம:

ஓம் மநுஷ்யதர்மிணே நம:

ஓம் ஸத்வ்ருத்தாய நம:

ஓம் கோஸலக்ஷ்மீஸமாஸ்ரிதாய நம:

ஓம் தநலக்ஷ்மீநித்யவாஸாய நம:

ஓம் தாந்யலக்ஷ்மீநிவாஸபுவே நம:

ஓம் ஜஸ்வர்யலக்ஷ்மீஸதாவாஸாய நம:

ஓம் கஜலக்ஷ்மீஸ்திராலயாய நம:

ஓம் ராஜ்யலக்ஷ்மீஜந்மகேஹாய நம:

ஓம் தைர்யலக்ஷ்மீக்ருபாஸ்ரயாய நம:

ஓம் பூஜ்யாய நம:

ஓம் அகண்டைஸ்வர்யஸம்யுக்தாய நம:

ஓம் நித்யாநந்தாய நம:

ஓம் ஸுகாஸ்ரயாய நம:

ஓம் நித்யத்ருப்தாய நம:

ஓம் நிதித்ராத்ரே நம:

ஓம் நிராஸாய நம:

ஓம் நிருபத்வராய நம:

ஓம் நித்யகாமாய நம:

ஓம் நிராகாங்க்ஷõய நம:

ஓம் நிருபாதிகவாஸபுவே நம:

ஓம் ஸாந்தாய நம:

ஓம் ஸர்வகுணோபேதாய நம:

ஓம் ஸர்வஜ்ஞாய நம:

ஓம் ஸர்வஸம்மதாய நம:

ஓம் ஸர்வாணீகருணாபாத்ராய நம:

ஓம் ஸதாந்தக்ருபாலயாய நம:

ஓம் கந்தர்வகுலஸம்ஸேவ்யாய நம:

ஓம் ஸெளகந்திகஸுமப்ரியாய நம:

ஓம் ஸுவர்ணநகரீவாஸாய நம:

ஓம் நிதிபீடஸமாஸ்ரயாய நம:

ஓம் மஹாமேரூத்தரஸ்தாயிதே நம:

ஓம் மஹர்ஷிகணஸம்ஸ்துதாய நம:

ஓம் துஷ்டாய நம:

ஓம் ஸுர்ப்பணகாஜ்யேஷ்டாய நம:

ஓம் ஸிவபூஜாரதாய நம:

ஓம் அநகாய நம:

ஓம் ராஜயோகஸமாயுக்தாய நம:

ஓம் ராஜஸேகரபூஜகாய நம:

ஓம் ராஜராஜாய நம: