Shiva Ashothiram

ஓம் சிவாய நம

ஓம் மஹேச்வராய நம

ஓம் சம்பவே நம

ஓம் பினாகிநே நம

ஓம் சசிசேகராய நம

ஓம் வாம தேவாய நம

ஓம் விரூபாக்ஷõய நம

ஓம் கபர்தினே நம

ஓம் நீலலோஹிதாய நம

ஓம் சங்கராய நம

ஓம் சூலபாணயே நம

ஓம் கட்வாங்கிநே நம

ஓம் விஷ்ணுவல்லபாய நம

ஓம் சிபி விஷ்டாய நம

ஓம் அம்பிகா நாதாய நம

ஓம் ஸ்ரீ கண்டாய நம

ஓம் பக்த வத்ஸலாய நம

ஓம் பவாய நம

ஓம் சர்வாய நம

ஓம் திரிலோகேசாய நம

ஓம் சிதிகண்டாய நம

ஓம் சிவாப்ரியாய நம

ஓம் உக்ராய நம

ஓம் கபாலிநே நம

ஓம் காமாரயே நம

ஓம் அந்தகாஸுர ஸூதநாய நம

ஓம் கங்காதராய நம

ஓம் லலாடாக்ஷõய நம

ஓம் காலகாளாய நம

ஓம் க்ருபாநிதயே நம

ஓம் பீமாய நம

ஓம் பரசுஹஸ்தாய நம

ஓம் ம்ருகபாணயே நம

ஓம் ஜடாதராய நம

ஓம் கைலாஸவாஸிநே

ஓம் கவசிநே நம

ஓம் கடோராய நம

ஓம் திரிபுராந்தகாய நம

ஓம் வ்ருஷாங்காய நம

ஓம் வ்ருஷபாரூடாய நம

ஓம் பஸ்மோத்தூளித விக்ரஹாய நம

ஓம் ஸாமப்ரியாய நம

ஓம் ஸ்வரமயாய நம

ஓம் த்ரயீமூர்த்தயே நம

ஓம் அநீச்வராய நம

ஓம் ஸர்வஜ்ஞாய நம

ஓம் பரமாத்மநே நம

ஓம் ஸோமஸூர்யாக்நி லோசனாய நம

ஓம் ஹவிஷே நம

ஓம் யக்ஞ மயாய நம

ஓம் ஸோமாய நம

ஓம் பஞ்வக்த்ராய நம

ஓம் ஸதாசிவாய நம

ஓம் விச்வேச்வராய நம

ஓம் வீரபத்ராய நம

ஓம் கணநாதாய நம

ஓம் ப்ரஜாபதயே நம

ஓம் ஹிரண்ய ரேதஸே நம

ஓம் துர்தர்ஷாய நம

ஓம் கிரீசாய நம

ஓம் கிரிசாய நம

ஓம் அநகாய நம

ஓம் புஜங்கபூஷணாய நம

ஓம் பர்க்காய நம

ஓம் கிரிதன்வநே நம

ஓம் கிரிப்ரியாய நம

ஓம் க்ருத்தி வாஸஸே

ஓம் புராராதயே நம

ஓம் மகவதே நம

ஓம் ப்ரமதாதிபாய நம

ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம

ஓம் ஸூக்ஷ்மதனவே நம

ஓம் ஜகத்வ் யாபினே நம

ஓம் ஜகத் குரவே நம

ஓம் வ்யோமகேசாய நம

ஓம் மஹா ஸேந ஜநகயா நம

ஓம் சாருவிக்ரமாய நம

ஓம் ருத்ராய நம

ஓம் பூதபூதயே நம

ஓம் ஸ்தாணவே நம

ஓம் அஹிர் புதன்யாய நம

ஓம் திகம்பராய நம

ஓம் அஷ்டமூர்த்தயே நம

ஓம் அநேகாத்மநே நம

ஓம் ஸாத்விகாய நம

ஓம் சுத்த விக்ரஹாய நம

ஓம் சாச்வதாய நம

ஓம் கண்டபரசவே நம

ஓம் அஜாய நம

ஓம் பாசவிமோசகாய நம

ஓம் ம்ருடாய நம

ஓம் பசுபதயே நம

ஓம் தேவாய நம

ஓம் மஹாதேவாய நம

ஓம் அவ்யயாயே நம

ஓம் ஹரயே நம

ஓம் பூஷதந்தபிதே நம

ஓம் அவ்யக்ராய நம

ஓம் பகதேத்ரபிதே நம

ஓம் தக்ஷõத்வரஹராய நம

ஓம் ஹராய நம

ஓம் அவ்யக்தாய நம

ஓம் ஹஸஸ்ராக்ஷõய நம

ஓம் ஸஹஸ்ரபதே நம

ஓம் அபவர்க்கப்ரதாய நம

ஓம் அனந்தாய நம

ஓம் தாரகாய நம

ஓம் பரமேச்வராய நம

சிவ அஷ்டோத்திர நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி

 

The website encountered an unexpected error. Please try again later.