ஆவணி அவிட்டம் ( உபாகர்மா )

ஆவணி அவிட்டம் அன்று கல்வி தொடங்குவதற்கான 'உபாகர்மா' என சொல்லப்படுகிறது.

சந்திரனை அடிப்படையாக கொண்ட ஸ்ராவண மாதத்தில் வரக்கூடிய பெளர்ணமி தினத்தில் ஆவணி அவிட்டம் கொண்டாடப்படுகிறது.

ரிக், யஜுர், சாம மற்றும் அதர்வண என்று நான்கு வேதங்கள் உள்ளன. அசுரர்களால் வேதங்கள் திருடப்பட்டு, யாராலும் மீட்க முடியவில்லை. எனவே மகாவிஷ்ணு ஹயக்ரீவராக அவதாரம் எடுத்து, அசுரர்கள் திருடிய வேதங்களை மீட்டுக் கொடுத்த நாள் தான் ஆவணி அவிட்டம் என்று கூறப்படுகிறது. இந்த நாளன்று மகா விஷ்ணு மீட்ட வேதத்தை படிப்பதன் மூலம் புதிய தொடக்கத்தை ஏற்றுக்கொள்கிறார்கள்.

ஆவணி அவிட்ட நாள் அன்று தான் வேதங்களை படிக்கத் துவங்குவார்கள். இது உபகர்மா என்று கூறப்படுகிறது. 

To participate avani avittam, Click here

 

To checkout sravanam mantras

Lets read Tholi Sravana  mantras

 

Tags

The website encountered an unexpected error. Please try again later.