கவா மங்கேஷ்உஉ திஷ்டந்தி புவணாநி சதுர்தசஹ தஸ்மாதஸ்ய பிரதானென அதர் ஷாந்திம் பிரயச்சமே , இதம் கோ தான பிரிதிம் காம்ய மனஹ துபிமஹம் ....

Tags

ஷோடச தானம் 

  1. கா  - மாடு 
  2. வஸ்  - வஸ்திரம் 
  3. ஸ்வர்ண  - பொன் 
  4. மகிஷி  - எருமை 
  5. ரத்னானி - ரத்தினம் or வைரம் 
  6. சரஸ்வதி  - புஸ்தகம் 
  7. திலா  - எள் 
  8. கன்யா  - கன்னியாதானம் 
  9. கஜா  - யானை 
  10. சௌசா  -  ஆசனம் (மனை)
  11. சய்யா  - படுக்கை
  12. வஸ்திர  - வஸ்திரம் 
  13. அந்தோனி  - ஊஞ்சல் 
  14. பய  - குடை 
  15. சத்திரம்  - விசிரி 
  16. குர்ஹ  - வீடு 

To continue reading வருஷாப்தீகம் - வைஸ்யாஸ் முறை

Tags

கோபூதில ஹிரண்யாஜ்ய வாசோ வஸ்த்ர தாந்யகுடாநி ச |
ரௌப்யம் லவணமித்யாஹுர்- தஶதாநாநி பண்டிதாஃ ||

  1. கோ  - பசு + கன்று  கோ (பசுமாடு) - cow
  2. பூ - பூமி - land
  3. தில - எள் - sesame
  4. ஹிரண்ய - பொன் - gold
  5. ஆஜ்ய - நெய் - ghee
  6. வாசோ  - அரிசி  - rice 
  7. தான்ய  - தான்யம் - foodgrain
  8. குடா  - வெள்ளம்  - jiggery
  9. லௌப்பியம்  - வெள்ளி  - silver
  10. லவனம்  - உப்பு  - salt

To continue reading வருஷாப்தீகம் - வைஸ்யாஸ் முறை

Tags