Ganapathy Home / Gruha Prevesam

  1. Program 1 [3.15 am to 3.45 am ] Go poojai
  2. பெரியவர்கள் ஆசிர்வாதத்துடன் பூஜை துடங்க பட வேண்டும் , மனையில் அமரும் பெண்ணின் தந்தை கொடுக்கும் வஸ்திரங்கள் வாழ்த்தி கொடுக்க வேண்டும் , அந்த துணியினை உடுத்தி பூஜை துவங்க வேண்டும்.

கிருஹப்பிரவேசம்

  1. Program 1 [4 AM TO 4.30 AM]
    1. கோ பூஜை 
  2. Program 2 [4.30 AM TO 6 AM ]
    1. பிரதான பூஜை மற்றும் ஹோமம்  
      1.  பெரியவர்கள் ஆசிர்வாதத்துடன் பூஜை துடங்க பட வேண்டும் , மனையில் அமரும் பெண்ணின் தந்தை கொடுக்கும் வஸ்திரங்கள் வாழ்த்தி கொடுக்க வேண்டும் , அந்த துணியினை உடுத்தி பூஜை துவங்க வேண்டும்.

வைஸ்யாஸ் கிருஹப்பிரவேச முறை 

  1. வாஸ்து ஹோமம் (This homam can be performed at night, between 10.30 p.m. and 12 a.m. Day -1 Program

    1. [ஹோமம் செய்த பின் வைக்கோல் கொண்டு செய்யப்பட்ட பொம்மை கொளுத்துதல் ]

  2. பிராமண சமாராதனை ( Day 2 Program  )

    1. [பிராமணருக்கு உணவு அளித்தல் ]

  3. கிருஹப்பிரவேசம்