வைஸ்யாஸ் கிருஹப்பிரவேச முறை
-
வாஸ்து ஹோமம் (This homam can be performed at night, between 10.30 p.m. and 12 a.m. Day -1 Program)
-
[ஹோமம் செய்த பின் வைக்கோல் கொண்டு செய்யப்பட்ட பொம்மை கொளுத்துதல் ]
-
-
பிராமண சமாராதனை ( Day 2 Program )
-
[பிராமணருக்கு உணவு அளித்தல் ]
-
-
கிருஹப்பிரவேசம்
கிருஹப்பிரவேசம் (Day 3 Program )
- Program 1 [4 AM TO 4.30 AM]
- கோ பூஜை
- பூசணி / தேங்காய் / எலுமிச்சைப்பழம் திருஷ்டி கழித்தல்
- Program 2 [ 4.30 AM TO 5.30 AM]
- பிரவேசம்
- விக்னேஸ்வர பூஜை
- பால் காச்சுதல்
- புண்யாவாசனம்
- நாந்தி
- பிரவேசம்
- Program 3 [5.30 AM TO 6 AM ]
- லக்ஷ்மி அஷ்டோத்திரம்
- Program 4 [6 AM TO 9.30 AM ]
- பிரதான பூஜை மற்றும் ஹோமம்
- கணபதி பூஜை
- லக்ஷ்மி பூஜை
- லக்ஷ்மி குபேர பூஜை
- ஸூக்த்த பாராயணம்
- ஆயுஷ பூஜை
- நக்ஷத்திர பூஜை
- நவகிரஹ பூஜை
- மிருத்யுஞ்சய பூஜை [கூஷ்மாண்டா பூஜை ருத்ரம் பாராயணம்]
- வாஸ்த்து பூஜை
- அஷ்ட்ட திக் பாலகர் பூஜை
- ஹோமம் [கணபதி, லக்ஷ்மி, லக்ஷ்மி குபேர , ஆயுஷ, நக்ஷத்திர, நவகிரஹ, மிருத்யுஞ்சய, வாஸ்த்து, அஷ்ட்ட திக் பாலகர்]
- பூர்ணாஹுதி
- பிரதக்ஷணம் நமஸ்காரம்
- சதிவிம்புலு [Father side, Father in law side]
- பாதபூஜை
- ஹாரதி
- பிரதான பூஜை மற்றும் ஹோமம்