கிருஹ பிரவேசம் பூஜை மற்றும் ஹோமம்
கிருஹப்பிரவேசம்
- Program 1
- கோ பூஜை
- Option 1 : Bring real Cow With Calf , we can perform goa poojai (Traditional Approach )
- Option 2 : Bug Silver Cow With Calf Statue, we can perform the goa poojai (Modern Approach)
- கோ பூஜை
- Program 2
- பெரியவர்கள் தம்பதிகளை ஆசிர்வதித்து புது துணி கொடுத்தல்
- விக்னேஸ்வர பூஜை
- புண்யாவாசனம்
- கணபதி பூஜை
- லக்ஷ்மி பூஜை
- லக்ஷ்மி குபேர பூஜை
- ஸூக்த்த பாராயணம்
- ஆயுஷ பூஜை
- நக்ஷத்திர பூஜை
- நவகிரஹ பூஜை
- மிருத்யுஞ்சய பூஜை
- தன்வந்திரி
- வாஸ்த்து பூஜை
- அஷ்ட்ட திக் பாலகர் பூஜை
- நாம பூஜை
- ஹோமம் [கணபதி, லக்ஷ்மி, லக்ஷ்மி குபேர , ஆயுஷ, நக்ஷத்திர, நவகிரஹ, மிருத்யுஞ்சய, வாஸ்த்து, தன்வந்திரி, அஷ்ட்ட திக் பாலகர், நாம பூஜை ]
- பூர்ணாஹுதி
- பிரதக்ஷணம் நமஸ்காரம்
- பால் காச்சுதல்
- மொய்
- தீர்த்த பிரசாதம் விநியோகம் , ஹோம ரக்க்ஷை வைத்தல்
- திருஷ்டி கழித்தல் (பூசணி, தேங்காய் எலும்பிச்சை )
- ஹாரதி
- காச்சிய பாலினை ஸ்வாமிக்கு நெய்வேத்தியம் வைத்து தேங்காய் உடைத்து கற்பூரம் காட்ட வேண்டும்
- Milk distribution to family members
- கிருஹ பிரவேசம் completed