Ashwini (Aswathi) அசுவினி - Chu, Che, Cho, La
அஸ்வனம் திவிநாமநக்ஷத்திர ராஜமானம்
ஸ்வ்தேஜசா பூஜயாமி ஹவிர்பேதைஹி
கல்யாணுதும் மம
ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே
சுதாகராயை தீமஹி
தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத்
Bharani பரணி - Li, Lu, Le, Lo
நநாத்வா பரணாக்யம் நக்ஷத்திர மமதைவிகம்
நமஸ்க்க்ரோமி ம்ருத்தியாஹம்
அபம்ருத்து நிவாரணம்.
பரணி நக்ஷத்திர தேவத்தாம் தியயாமி !
பரணி நக்ஷத்திர தேவத்தாம் ஆவஹயாமி !
Krithika (Karthikai) கிருத்திகை - A, I, U, E
கிருத்க்கா ஸ்வக்னி தைவத்வம் இந்திர காம்யார்த
ஹேதவே. த்வந் நக்ஷ்த்ர சமாயுக்தம்
சுகம் அக் நிர் ததாதுநஹ !
கிருத்திகா நக்ஷத்திர தேவத்தாம் தியயாமி !
கிருத்திகா நக்ஷத்திர தேவத்தாம் ஆவஹயாமி !
Rohini ரோகிணி - O, Va, Vi, Vu
தேவி ப்ரஜாபதி ரோகினி சர்வகாமதா அஸ்மின்
சந்நிதி யக்நே விஸ்வருபா பவத்யஸவ்.
ரோகினி நக்ஷத்திர தேவத்தாம் தியயாமி !
ரோகினி நக்ஷத்திர தேவத்தாம் ஆவஹயாமி !
Mrigashira (Magayiriyam) மிருகசிரீஷம் : Ve, Vo, Ka, Ke
மிருகசிரா நக்ஷ்த்ரம் சோமோ ராஜ ப்ரதிஷ்ட்டீதஹ
தஸ்யாராதந மாத்ரேநஹ வாஞ்ஜிதார்த்த திசந்துமே.
மிருகசிரா நக்ஷத்திர தேவத்தாம் தியயாமி !
மிருகசிரா நக்ஷத்திர தேவத்தாம் ஆவஹயாமி !
Thiruvadhirai (Thiruvathira, Ardra)
திருவாதிரை : Ku, Gha, Na, Cha
ஆருத்ரா நக்ஷ்த்ர மாஸ்ருத்யா ருத்ரம்
பசுபதி ததா பத்ரம் க்ருயாத் ப்ரஜாநாம்
சத்ரு சுதநஹ.
ஆருத்ரா நக்ஷத்திர தேவத்தாம் தியயாமி !
ஆருத்ரா நக்ஷத்திர தேவத்தாம் ஆவஹயாமி !
Punarvasu (Punartham) புனர்பூசம் : Ke, Ko, Ha, Hi
புனர்வசு ஸ்த்தா அதிதைஹி விஸ்வருபினி
புனர்தனம் புனர்தாந்யம் பூரையந்து ப்ரஸிதது.
புனர்வசு நக்ஷத்திர தேவத்தாம் தியயாமி !
புனர்வசு நக்ஷத்திர தேவத்தாம் ஆவஹயாமி !
Pushya (Pooyam) பூசம் : Hu, He, Ho, Da
ப்ரஹஸ்பதிஹி பூர்வஜாதஹ புஷ்யம்
நக்ஷத்ரமாஸ்ருதஹ தேவிஸ்ரேஷ்ட
பிரஸ்ன்னாத்மா விததாது நமாம்யஹம்
Aslesha (Ayilyam) ஆயில்யம் : Di, Du, De, Do
ஸார்பாஹ காமகதான் நித்யம் ஆஸ்லேஷ்யாஸ்து
சமாஸ்ருதஹ அஸ்மாபிஹி புஜிதா பக்த்யா
வாஞ்சிதார்த்தா: திசந்துமே
Magha (Magam) மகம் : Ma, Mi, Mu, Me
மகாஸ் பித்ரோ எக்ணஹ சத்ய சந்து
ஜிதேந்த்திரியஹ
பரம் மம ப்ரயசந்து சம்ய கரோ ஜித்தோ மம.
மகா நக்ஷத்திர தேவத்தாம் தியயாமி !
மகா நக்ஷத்திர தேவத்தாம் ஆவஹயாமி !