Namakaranam Aariya Vaishyas

நாமகரணம் வைஸ்யாஸ் முறை 

நாமகரணம்

  1. ஆசமனம்
  2. பூணல் மாற்றுதல்
  3. விக்னேஸ்வர பூஜை 
  4. புண்யாவாசனம் 
  5. நாந்தி 
  6. பூஜை
    1. கணபதி ஆவாஹனம்  மற்றும் அஷ்டோத்திர பூஜை  
    2. லக்ஷ்மி ஆவாஹனம்  மற்றும் அஷ்டோத்திர பூஜை
    3. சூக்த்த பாராயணம் 
    4. ஜென்ம நக்ஷத்திரங்களுக்கு ஆவாஹனம் மற்றும் பூஜை 
    5. நவகிரஹ பூஜை 
    6. மிருத்யுஞ்சய பூஜை 
    7. கூஷ்மாண்டா பூஜை
    8. ருத்ரம் [ ஒரு அணுவாகம் பாராயணம் ]
    9. அஷ்டதிக் பாலகர்கள் பூஜை 
    10. ஊதுவத்தி , நெய்வேத்தியம் , கற்பூர ஹாரத்தி 
  7. ஹோமம்
    1. கணபதி ஹோமம்
    2. லக்ஷ்மி ஹோமம்
    3. ஜென்ம நக்ஷத்திரங்களுக்கு ஹோமம்
    4. நவகிரஹ ஹோமம்
    5. மிருத்யுஞ்சய ஹோமம்
    6. அஷ்டதிக் பாலகர்கள் ஹோமம்
  8. பூர்ணாஹுதி 
  9. பிரதக்ஷணம் நமஸ்காரம்
  10. சதிவிம்புலு [Father side, Father in law side]
  11. நாமகரணம் 
    1. குழந்தைக்கு  பெயர் வைத்தல் 
    2. நாமகரண தேவத பூஜை 
    3. தந்தை குழந்தையின் காதில் பெயர் சொல்லுதல் 
    4. குழந்தையின் நாக்கில் தேன் வைத்தல் 
    5. தாய் மாமன் குழந்தைக்கு அருணாக்கயிறு கட்டுதல் + Continue with jewel
  12. பாத பூஜை 
  13. ஹாரதி
  14. த்ரிஷ்ட்டி எடுத்தல் ( பூசணி , தேங்காய் , எலுமிச்சை )