Need few basic materials to perform homam at home

புது வீட்டிற்கு செல்லும் பொழுது எடுத்து வைத்து கொள்ளவேண்டிய வஸ்த்துக்கள் nbsp;

  1. குத்து விளக்கு  2
  2. காமாச்சி அம்மன் விளக்கு  
  3. எண்ணெய்  த்ரீ வத்திபெட்டி
  4. பஞ்சபாத்திரம் தட்டு மணி தூபக்கால் 
  5. மணை  3
  6. தாம்பாள தட்டு  3 
  7. சொம்பில் தண்ணீர் ஒரு தட்டில் து.பருப்பு, பச்சரிசி, உப்பு, வெள்ளம், தவிடு, மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு வாழை பழம்  
  8. மாவிலை - 5 கொத்துகள் 
  9. தம்பதிகளுக்கு மாலைகள்
  10. குழந்தைகளுக்கு  மாலைகள்
  11. வாசற்படிக்கு  மாலைகள்
  12. மாமனார் வீட்டில் இருந்து புது வஸ்திரங்கள் (Dress ) , சீர்வரிசை தட்டு  
  13. மாவிலை தோரணம் 
  14. லட்சுமி சரஸ்வதி விநாயகர் சுவாமி படம் 
  15. பால் காச்சுவதற்கு கிண்ணம் 
  16. ஸ்டீல் கப்ஸ்  5
  17. செங்கல் 16 
  18. மணல் 2  பாண்டு 
  19. வெள்ளி காயின் 2
  20. தண்ணீர் - 5 ltr
  21. கத்தி 
  22. கோலமாவு  50 g

 

Tags

The website encountered an unexpected error. Please try again later.