கடை பூஜை shop pooja

Submitted by bharanikumariyer on Tue, 06/14/2022 - 15:52
 1. விக்னேஸ்வர பூஜை
 2. புண்யாவாசனம் 
 3. கணபதி பூஜை 
 4. லக்ஷ்மி பூஜை 
 5. சரஸ்வதி பூஜை 
 6. பெருமாள்  பூஜை
 7. லக்ஷ்மி குபேர பூஜை 
 8. ஸூக்த்த பாராயணம் 
 9. நக்ஷத்திர பூஜை 
 10. நவகிரஹ பூஜை 
 11. மிருத்யுஞ்சய பூஜை
 12. வாஸ்த்து பூஜை  
 13. அஷ்ட்ட திக் பாலகர் பூஜை 
 14. ஹோமம் [கணபதி, லக்ஷ்மி, லக்ஷ்மி குபேர , ஆயுஷ, நக்ஷத்திர, நவகிரஹ, மிருத்யுஞ்சய, வாஸ்த்து, அஷ்ட்ட திக் பாலகர்]
 15. பூர்ணாஹுதி 
 16. பிரதக்ஷணம் நமஸ்காரம்
 17. புது கணக்கு ஆரம்பிக்க வேண்டும் ( Open new bill ) 
 18. ஹாரதி
 19. பூசணி / தேங்காய் / எலுமிச்சைப்பழம் திருஷ்டி கழித்தல் ( Machines as well as employees )

Tags