ஸ்ரார்த்தம் - வைஸ்யாஸ் முறை

Submitted by bharanikumariyer on Sun, 08/14/2022 - 15:39

How to perform varushabdigam for vaishyas

 

 1. ஆசமனம், பூணல் அணிவித்தல் , பவித்திரம் ,விக்னேஸ்வர பூஜை , புண்யாவசனம் 

 2. ஆப்தீகம்  (வருடாவருடம் செய்யும் ஸ்ராத்ததினை ஆப்தீகம் என்று அழைக்க படுகிறது )  (3 or 5  Leaf)

  1. ஸ்தானம் நியமித்தல்( click here ஸ்தானம் நியமித்தல் என்றால் என்ன )
  2. ஸ்தான விவரம் 
   1. ஸ்தானம் 1 - புரூர் ஆர்துவஹ சம்ஹீக விஸ்வேஷாம்  தேவாநாஞ்ச  ( 1 leaf )
   2. ஸ்தானம் 2 - பிதுஹு பிதாமஹ பிரபிதாமஹ  / மாதுஹு பிதாமஹி பிரபிதாமஹி  ( 3 leaf  or 1 leaf)
   3. ஸ்தானம் 3 - மஹாவிஷ்ணு , அக்னிவாஹன ஸ்தானம், யஃன நாராயண ஸ்தானம், சொர்க பாதைய ஸ்ரார்த்த ஸ்தானம்  ( 1 leaf )
  3. பாத்தியம் (Click here  பாத்தியம் என்றால் என்ன )
  4. உபசார பூஜை (Click here உபசார பூஜை என்றால் என்ன )
  5. இலையிட்டு காய்கறிக்களை பரிமாறுதல் ( இலையிட்டு காய்கறி பரிமாறும் விவரம் )
  6. இலைகளுக்கு நமஸ்காரம் 
  7. பிண்ட பிரதானம் ( அரிசி மாவு பிண்டம் )
  8. பிண்ட நமஸ்காரம்
  9. பிண்டம் உத்வாசனம் 
  10. தர்பணம்  ( தந்தை உள்ளவர் தர்ப்பணம் செய்ய கூடாது )
  11. ரக்ஷை ( மஞ்சள் அக்ஷதை நெற்றியில் வைத்தல்  )

 

Note:

 1. இறந்தது சுமங்கலி என்றால் ஒரு புடவை சுமங்கலிக்கு கொடுக்க வேண்டும் 
 2. இறந்தது widow  என்றால் ஒரு புடவை widow கொடுக்க வேண்டும்