வைஸ்யாஸ் கிருஹப்பிரவேச முறை
-
வாஸ்து ஹோமம், 7-JUNE-2024, Friday, 10.30 PM TO 12 Mid Night
-
[ஹோமம் செய்த பின் வைக்கோல் கொண்டு செய்யப்பட்ட பொம்மை கொளுத்துதல் ]
-
-
பிராமண சமாராதனை - 8-JUNE-2024, Saturday, 11.30 AM TO 12.30 PM
-
[பிராமணருக்கு உணவு அளித்தல் ]
-
-
கிருஹப்பிரவேசம் - 9-JUNE-2024, Sunday, 4.30 AM TO 9.30 AM
கிருஹப்பிரவேசம்
- Program 1 [4.30 AM TO 5.00 AM]
- கோ பூஜை
- பூசணி / தேங்காய் / எலுமிச்சைப்பழம் திருஷ்டி கழித்தல்
- Program 2 [ 5.00 AM TO 5.30 AM]
- பிரவேசம்
- பிரம்ம உபதேசம்
- விக்னேஸ்வர பூஜை
- பால் காச்சுதல் [Approximatly 5.15 AM]
- புண்யாவாசனம்
- நாந்தி
- பிரவேசம்
- Program 3 [5.30 AM TO 6 AM ]
- லக்ஷ்மி அஷ்டோத்திரம்
- Program 4 [6 .30AM TO 9.30 AM ]
- பிரதான பூஜை மற்றும் ஹோமம்
- கணபதி ஹோமம்
- லக்ஷ்மி ஹோமம்
- லக்ஷ்மி குபேர ஹோமம்
- ஸூக்த்த பாராயணம்
- சுதர்ஷன ஹோமம்
- நக்ஷத்திர ஹோமம்
- நவகிரஹ ஹோமம்
- மிருத்யுஞ்சய பூஜை [கூஷ்மாண்டா பூஜை ருத்ரம் பாராயணம்]
- வாஸ்த்து ஹோமம்
- அஷ்ட்ட திக் பாலகர் பூஜை
- ஹோமம் [கணபதி, லக்ஷ்மி, லக்ஷ்மி குபேர , ஆயுஷ, நக்ஷத்திர, நவகிரஹ, மிருத்யுஞ்சய, வாஸ்த்து, அஷ்ட்ட திக் பாலகர்]
- பூர்ணாஹுதி
- பிரதக்ஷணம் நமஸ்காரம்
- சதிவிம்புலு [Father side, Father in law side and relations gift]
- பாதபூஜை
- ஹாரதி
- பிரதான பூஜை மற்றும் ஹோமம்