தோரக்ரிந்திம் பூஜை

தோரக்ரிந்திம் : அஷ்ட லட்சுமிகள் தான் நமக்கு எட்டு வகையான செல்வங்களை வாரி வழங்குகிறார்கள். இந்த அஷ்ட லட்சுமிகளுடன் வரலட்சுமியையும் சேர்த்து ஒன்பது லட்சுமிகள் உள்ளதாக சாஸ்திரம் சொல்கிறது. எனவே வரலட்சுமி பூஜை தினத்தன்று ஒன்பது நூல் இழைகளால் ஆன, ஒன்பது முடிச்சுகள் போடப்பட்ட நோன்புக் கயிறை பூஜையில் வைத்து வழிபட வேண்டும். இந்த பூஜை தோரக்ரந்தி பூஜை என்று அழைக்கப்படுகிறது. இந்த பூஜையில் மிகவும் முக்கியமானது தோரக்ரந்தி எனப்படும் சரடுக்குச் செய்யும் பூஜை.

  1.  கமலாய   நமஹ பிரதமக்ரந்திம் பூஜையாமி
  2. ரமாயை   நமஹ த்வீதீயக்ரந்திம் பூஜையாமி
  3. லோகமாத்ரே  நமஹ த்ரிதீயக்ரந்திம் பூஜையாமி
  4. விஸ்வஜனன்யை நமஹ  சதுதக்ரந்திம் பூஜையாமி.
  5. மஹாலக்ஷ்ம்யை நமஹ  பஞ்சமக்ரந்திம் பூஜையாமி.
  6. க்ஷீராப்திதனயாயை நமஹ  ஷஷ்டமக்ரந்திம் பூஜையாமி.
  7. விஷ்வசாக்ஷிண்யை  நமஹ சப்தமக்ரந்திம் பூஜையாமி.
  8. சந்த்ரஸஹோதர்யை   நமஹ அஷ்டமக்ரந்திம் பூஜையாமி.
  9. ஹரிவல்லபாயை  நமஹ நவமக்ரந்திம் பூஜையாமி.

 

இவ்வாறு ஒன்பது முடிச்சுகளையும் வணங்கி, பூஜை செய்யும் பெண்ணின் வலது கையில் நூலைக் கட்ட வேண்டும். பெரியவர்கள் இல்லை என்றால், குடும்பத்தின் மூத்த பெண் அல்லது அவரது கணவனால் இதை கட்டலாம். தாலி கட்டும் போது கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்ல வேண்டும்.

 

Tags

The website encountered an unexpected error. Please try again later.