Vaishyas Gruha Prevesam

வைஸ்யாஸ் கிருஹப்பிரவேச முறை 

  1. வாஸ்து ஹோமம், 7-JUNE-2024, Friday, 10.30 PM TO 12 Mid Night 

    1. [ஹோமம் செய்த பின் வைக்கோல் கொண்டு செய்யப்பட்ட பொம்மை கொளுத்துதல் ]

  2. பிராமண சமாராதனை - 8-JUNE-2024, Saturday, 11.30 AM TO 12.30 PM

    1. [பிராமணருக்கு உணவு அளித்தல் ]

  3. கிருஹப்பிரவேசம்  - 9-JUNE-2024, Sunday, 4.30 AM TO 9.30 AM

கிருஹப்பிரவேசம் 

  1. Program 1 [4.30 AM TO 5.00 AM]
    1. கோ பூஜை 
    2. பூசணி / தேங்காய் / எலுமிச்சைப்பழம் திருஷ்டி கழித்தல் 
  2. Program 2 [ 5.00 AM TO 5.30 AM]
    1. பிரவேசம் 
      1. பிரம்ம உபதேசம்
      2. விக்னேஸ்வர பூஜை 
      3. பால் காச்சுதல் [Approximatly 5.15 AM]
      4. புண்யாவாசனம் 
      5. நாந்தி 
  3. Program 3 [5.30 AM TO 6 AM ]
    1. லக்ஷ்மி அஷ்டோத்திரம்  
  4. Program 4 [6 .30AM TO 9.30 AM ]
    1. பிரதான பூஜை மற்றும் ஹோமம்  
      1. கணபதி ஹோமம் 
      2. லக்ஷ்மி ஹோமம் 
      3. லக்ஷ்மி குபேர ஹோமம்
      4. ஸூக்த்த பாராயணம் 
      5. சுதர்ஷன ஹோமம் 
      6. நக்ஷத்திர ஹோமம் 
      7. நவகிரஹ ஹோமம் 
      8. மிருத்யுஞ்சய பூஜை [கூஷ்மாண்டா பூஜை ருத்ரம் பாராயணம்]
      9. வாஸ்த்து ஹோமம்  
      10. அஷ்ட்ட திக் பாலகர் பூஜை 
      11. ஹோமம் [கணபதி, லக்ஷ்மி, லக்ஷ்மி குபேர , ஆயுஷ, நக்ஷத்திர, நவகிரஹ, மிருத்யுஞ்சய, வாஸ்த்து, அஷ்ட்ட திக் பாலகர்]
      12. பூர்ணாஹுதி 
      13. பிரதக்ஷணம் நமஸ்காரம்
      14. சதிவிம்புலு [Father side, Father in law side and relations gift]
      15. பாதபூஜை 
      16. ஹாரதி
The website encountered an unexpected error. Please try again later.